Jasminum sambac var. heyneanum Wall. ex G.Don) C.B.Clarke in J.D.Hooker
Jasminum sambac var. kerianum Kuntze
Jasminum sambac var. nemocalyx Kuntze
Jasminum sambac var. plenum Stokes
Jasminum sambac var. syringifolium Wall. ex Kuntze
Jasminum sambac var. trifoliatum Vahl
Jasminum sambac var. undulatum (L.) Kuntze
Jasminum sambac var. verum DC.
Jasminum sanjurium Buch.-Ham. ex DC.
Jasminum undulatum (L.) Willd.
Mogorium gimea Zuccagni
Mogorium goaense Zuccagni
Mogorium undulatum (L.) Lam.
Nyctanthes goa Steud.
Nyctanthes grandiflora Lour.
Nyctanthes undulata L.
இருள்நாறி (இருள்வாசி அல்லது இருவாச்சி) என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டுநள்ளிருள்நாறி (Jasminum sambac) என விளக்குகிறது.
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது.
”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது. இதற்கு மலர் இல்லை.