மல்லி இனக்குழு
தோற்றம்
| மல்லி இனக்குழு | |
|---|---|
| பூக்கள் - Jasminum polyanthum | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | தாவரம்
|
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
| உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
| உயிரிக்கிளை: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| இனக்குழு: | |
| பேரினம் | |
|
Jasminum | |
மல்லி இனக்குழு (தாவர வகைப்பாட்டியல் : Jasmineae) என்பது பூக்கும் தாவர இனக்குழுக்களில் ஒன்றாகும். இது முல்லைக் குடும்பத்தில் அமைந்துள்ளது.[1]
பேரினங்கள்
[தொகு]- மல்லிப் பேரினம் - Jasminum L. - மல்லிகைகள் (Jasmines)
- Menodora Humb. & Bonpl.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Genera of Oleaceae tribe Jasmineae". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. Archived from the original on 2012-06-30. Retrieved 2009-04-10.

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
