முல்லைக் குடும்பம்
முல்லைக் குடும்பம் | |
---|---|
ஐரோப்பிய இடலை (Olea europaea) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
இனக்குழு | |
| |
வேறு பெயர்கள் | |
|
முல்லைக் குடும்பம் (தாவர வகைப்பாட்டியல்:Oleaceae, ஆங்கிலம்:olive family, lilac family) என்பது பன்னாட்டு தாவரவியல் அமைப்பினர், ஏற்றுக்கொண்டு அறிவித்த, தனித்துவமுள்ள தாவரக் குடும்பங்களில் ஒன்றாகும்.[1] இக்குடும்பத்தைக் கண்டறிந்த தாவரவியலாளர், Hoffmanns. & Link ஆவார். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இக்குடும்பத்தைக் குறித்து வெளியிட்ட, முதல் ஆவணக் குறிப்பும், ஆண்டும் வருமாறு: Fl. Portug. [Hoffmannsegg] 1: 62. 1809 [1 Sep 1809] (as "Oleinae") (1809)nom. cons. இக்குடும்பம், புதினா வரிசை என்பதுள் அடங்குகிறது.[2]இப்பேரினங்களில் ஒன்றான கார்ட்ரெமா (Cartrema) என்ற பேரினம் அழிந்து போனதாக அறிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு இத்தாவரப் பேரினம், மீண்டும் உயிர்பிக்கப்பட்டுள்ளது.[3] இக்குடும்பத்தில் ஏறத்தாழ 700 இனங்கள் உள்ளன. இவற்றின் பெரும்பான்மையான பூக்கள் நுறுமண மிக்கவையாக உள்ளன.[4] இவற்றின் புறத்தோற்றமானது மரமாகவும், குறுமரமாகவும், தடித்த தண்டு அமைப்பைக் கொண்டு படரும் கொடியாகவும் இருக்கின்றன.
இதன் பேரினங்கள்
[தொகு]இக்குடும்பத்தின் கீழ், 29 பேரினங்களை, பன்னாட்டு வகைப்பாட்டியலறிஞர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
- Abeliophyllum Nakai[5][6]
- Cartrema Raf.[7]
- Chengiodendron C.B.Shang, X.R.Wang, Yi F.Duan & Yong F.Li[8]
- Chionanthus Royen[9]
- Chrysojasminum Banfi[10]
- Comoranthus Knobl.[11]
- Dimetra Kerr[12]
- Fontanesia Labill.[13]
- Forestiera Poir.[14]
- Forsythia Vahl[15]
- Fraxinus Tourn. ex L.[16]
- Haenianthus Griseb.[17]
- Hesperelaea A.Gray[18]
- Jasminum L.[19] = மல்லிப் பேரினம்
- Ligustrum L.[20]
- Menodora Bonpl.[21]
- Myxopyrum Blume[22]
- Nestegis Raf.[23]
- Noronhia Stadman ex Thouars[24]
- Notelaea Vent.[25]
- Nyctanthes L.[26]
- Olea L.[27]
- Osmanthus Lour.[28]
- Phillyrea L.[29]
- Picconia DC.[30]
- Priogymnanthus P.S.Green[31]
- Schrebera Roxb.[32]
- Syringa L.[33]
- Tetrapilus Lour.[34]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Oleaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Oleaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III". Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x.
- ↑ Nesom, Guy L. (2012). "Synopsis of American Cartrema". Phytoneuron 96: 1–11. http://www.phytoneuron.net/96PhytoN-Cartrema.pdf.
- ↑ Vernon H. Heywood, Richard K. Brummitt, Ole Seberg, and Alastair Culham. Flowering Plant Families of the World. Firefly Books: Ontario, Canada. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55407-206-4.
- ↑ "Abeliophyllum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Abeliophyllum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ wsp•jstorP•efloras•gs•gb•g
- ↑ "Cartrema". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Cartrema". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chengiodendron". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Chengiodendron". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chionanthus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Chionanthus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chrysojasminum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Chrysojasminum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Comoranthus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Comoranthus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Dimetra". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Dimetra". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Fontanesia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Fontanesia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Forestiera". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Forestiera". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Forsythia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Forsythia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Fraxinus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Fraxinus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Haenianthus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Haenianthus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Hesperelaea". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Hesperelaea". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Jasminum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Jasminum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Ligustrum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Ligustrum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Menodora". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Menodora". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Myxopyrum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Myxopyrum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Nestegis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Nestegis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Noronhia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Noronhia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Notelaea". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Notelaea". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Nyctanthes". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Nyctanthes". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Olea". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Olea". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Osmanthus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Osmanthus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Phillyrea". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Phillyrea". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Picconia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Picconia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Priogymnanthus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Priogymnanthus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Schrebera". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Schrebera". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Syringa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Syringa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Tetrapilus". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Tetrapilus". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2023 நவம்பர் 29.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)