பேச்சு:இருள்நாறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரை ஏற்கெனவே உருவாக்கப்பட்டு இருக்கும் மல்லிகை பற்றிய கட்டுரையினை குறிக்கிறதா அல்லது மல்லிகையின் வேறு ஒரு இனத்தினைக் குறிக்கிறதா என அறிய முடியவில்லை. இதனையும் பார்க்கவும். பேச்சு:இருவாய்ச்சி --Anton·٠•●♥Talk♥●•٠· 03:39, 22 சனவரி 2014 (UTC)

இருள்நாறி, கொகுடி என்பன ஒரே தாவரவியற் பெயர்களைக் கொண்டுள்ளன. மேலும், Jasminum sambac, Jasminum pubescens என்பன ஒன்றையே குறிப்பிடுகின்றன. --AntanO 05:43, 15 மார்ச் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இருள்நாறி&oldid=2039791" இருந்து மீள்விக்கப்பட்டது