மாவிலங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாவிலங்கம்
Crateva religiosa.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Brassicales
குடும்பம்: Capparaceae
பேரினம்: Crateva
இனம்: C. religiosa
இருசொற் பெயரீடு
Crateva religiosa
Forst. f.

மாவிலங்கம், கூவிரம், மாவிலிங்கு அல்லது குமரகம் (Crateva religiosa) என்பது ஒருவகை மரமாகும். இது மூன்று விரல் போன்ற கூட்டிலைகளையும் மலர்ந்ததும் மஞ்சளாகும், வெண்ணிற மலர்களையும் செந்நிற உருண்டையான சதைக்கனிகளையும் உடைய வெண்ணிற மரம். இதன் இலை, வேர், பட்டை மருத்துவ பயன் உடையது.திருச்சேறை (உடையார்கோயில்), திருநாட்டியத்தான்குடி முதலிய தலங்களில் தலமரமாக விளங்குவது மாவிலங்க மரமாகும்.[1][2]

மேற்கோள்[தொகு]

  1. http://www.shaivam.org/sv/sv_mavilangam.htm
  2. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.46
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவிலங்கம்&oldid=2190179" இருந்து மீள்விக்கப்பட்டது