விக்டோரியா காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விக்டோரியா காலம் என்பது இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா மகாராணி ஆட்சிபுரிந்த 20 ஜூன் 1837 முதல், 22 ஜனவரி 1901 அவர் இறந்ததையடுத்து முடிவுக்கு வந்த கால இடைவெளியை குறிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியா_காலம்&oldid=1675545" இருந்து மீள்விக்கப்பட்டது