குளிர்களி
Appearance
குளிர்களிகள் | |
மாற்றுப் பெயர்கள் | பனிக்கூழ், ஐஸ் கிறீம் |
---|---|
முக்கிய சேர்பொருட்கள் | பால்/கிரீம், சர்க்கரை |
வேறுபாடுகள் | ஸ்ட்ராபெரி, சோக்லேட், வெண்ணிலா, முதலியன |
குளிர்களி (ஐஸ்கிரீம்) அல்லது பனிக்கூழ் என்பது பால், கிறீம் போன்ற பாற் பொருட்கள் மற்றும் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் ஆகியன கலந்து தயாரிக்கப்படும் குளிரூட்டப்பட்ட சிற்றுண்டியாகும். இக்கலவை குளிரூட்டப்படும்போது பனிக் கட்டிகள் உருவாவதைத் தடுக்க மெதுவாகக் கலக்கப்படும். பாற்பொருட்கள் இன்றிச் சோயாப் பால் போன்றவற்றைப் பயன்படுத்தியும் குளிர்களி தயாரிக்கப்படுகிறது. குளிர்களி வனிலா, சொக்லேற், ஸ்ரோபரி போன்ற சுவைத் தன்மைகளுடன் தயாரிக்கப்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ice Cream Labeling: What Does it all Mean?". International Foodservice Distributors Association. Archived from the original on 14 May 2008. பார்க்கப்பட்ட நாள் 9 August 2008.
- ↑ "Ice Cream's Identity Crisis". The New York Times. 17 April 2013. Archived from the original on 2 January 2017. பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.
- ↑ Farrokh, Dr Kaveh. "The Unknown Origins of Ice Cream in Ancient Iran". Dr. Kaveh Farrokh (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 4 February 2023. பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
The origins of the ice cream refreshment can be traced to ancient Iran where the technology to manufacture and store ice was invented as far back as 400 BCE or during the tenure of the Achaemenid Empire.