அரூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரூர்(சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரூர்(தனி) தர்மபுரி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- அரூர் வட்டம்
- பாப்பிரெட்டிபட்டி வட்டம் (பகுதி)
ஆண்டிப்பட்டிமூ, கொளகம்பட்டி, நம்பிப்பட்டி பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், அண்ணாமலைஅள்ளி, ஜம்மனஅள்ளி, பறையப்பட்டி, தேவராஜபாளையம், புழுதியூர், கொக்கராப்பட்டி, மாளகப்பாடி, சித்தேரி, வாச்சாத்தி, எருமியாம்பட்டி, கோம்பூர், சின்னமஞ்சவாடி, மஞ்சவாடி, கல்லாத்துப்பட்டி, நடுப்பட்டி, நொணங்கனூர், எலந்தைசூட்டப்பட்டி, பட்டுகோணாம்பட்டி, நச்சிக்குட்டி (ஆர்.எம்), அம்மாபாளையம் மற்றும் குள்ளம்பட்டி
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | எ. துரைசாமி கவுண்டர் | சுயேச்சை | 27806 | 28.14 | நஞ்சப்பன் | காங்கிரசு | 19601 | 19.83 |
| 1957 | பி. எம். முனுசாமி கவுண்டர் | காங்கிரசு | 26172 | 23.13 | எம். கே. மாரியப்பன் | காங்கிரசு | 25676 | 22.69 |
| 1962 | சி. மாணிக்கம் | திமுக | 26879 | 41.33 | எம். கே. மாரியப்பன் | காங்கிரசு | 22411 | 34.46 |
| 1967 | என். தீர்த்தகிரி | காங்கிரசு | 27565 | 48.09 | என். ஆறுமுகம் | திமுக | 27017 | 47.14 |
| 1971 | எஸ். எ. சின்னராஜூ | திமுக | 33039 | 54.26 | எம். பொன்னுசாமி | காங்கிரசு (ஸ்தாபன) | 24159 | 39.68 |
| 1977 | எம். அண்ணாமலை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 20042 | 34.69 | கே. சுருட்டையன் | ஜனதா கட்சி | 12470 | 21.59 |
| 1980 | சி. சபாபதி | அதிமுக | 40009 | 57.66 | டி. வி. நடேசன் | காங்கிரசு | 27401 | 39.49 |
| 1984 | ஆர். இராஜமாணிக்கம் | அதிமுக | 60106 | 66.96 | எம். அண்ணாமலை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 27799 | 30.97 |
| 1989 | எம். அண்ணாமலை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 28324 | 31.68 | எ. அன்பழகன் | அதிமுக(ஜெ) | 26447 | 29.58 |
| 1991 | அபராஞ்சி | காங்கிரசு | 66636 | 58.56 | பி. வி. காரியம்மாள் | பாமக | 24172 | 21.24 |
| 1996 | வேதம்மாள் | திமுக | 70561 | 55.59 | ஜெ. நடேசன் | காங்கிரசு | 34158 | 26.91 |
| 2001 | வி. கிருஷ்ணமூர்த்தி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 70433 | 53.04 | டி. பெரியசாமி | திமுக | 36954 | 27.83 |
| 2006 | பி. டில்லிபாபு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 71030 | --- | கே. கோவிந்தசாமி | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 57337 | --- |
| 2011 | பி. டில்லிபாபு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 77516 | --- | நந்தன் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 50812 | --- |
- 1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பனர்கள் ஒதுக்கப்பட்டதால் எ. துரைசாமி கவுண்டர் & நஞ்சப்பன் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
- 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பனர்கள் ஒதுக்கப்பட்டதால் பி. எம். முனுசாமி கவுண்டர் & எம். கே. மாரியப்பன் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
- 1962 ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் எ. முனிசாமி 11204 (17.23%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் காங்கிரசின் கே. எஸ். இராமன் 12032 (20.83%), திமுகவின் ஆர். செல்வராசு 11096 (19.21%) வாக்குகள் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் எம். குப்பம்மாள் 18982 (21.23%) & அதிமுக ஜானகி அணியின் ஆர். இராஜமாணிக்கம் 11448 (12.80%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991 ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் எம். அண்ணாமலை 22175 (19.49%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் இந்திய குடியரசு கட்சியின் பி. வி. காரியம்மாள் 13210 (10.41%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் சுயேச்சை எம். பழனி 13819 (10.41%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பி. அர்ச்சுனன் 15754 வாக்குகள் பெற்றார்.