தர்மபுரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இக்கட்டுரை தர்மபுரி மாவட்டத்தைப் பற்றியது. தர்மபுரி நகரைப் பற்றி அறிய, தர்மபுரி பக்கத்தைக் காணவும்.
தர்மபுரி மாவட்டம்
TN Districts Dharmapuri.png
தர்மபுரி மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் தர்மபுரி
மிகப்பெரிய நகரம் தர்மபுரி
ஆட்சியர்
ஆர்.லில்லி [1]
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

.
ஆக்கப்பட்ட நாள் 02.10.1965
பரப்பளவு 4497.77 கி.மீ² (வது)
மக்கள் தொகை
(2001
வருடம்
அடர்த்தி
28,56,300 (100வது)
247.7/கி.மீ²
வட்டங்கள் 5
ஊராட்சி ஒன்றியங்கள் 8
நகராட்சிகள் 1
பேரூராட்சிகள் 10
ஊராட்சிகள் 251
வருவாய் கோட்டங்கள் 1

தர்மபுரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். தர்மபுரி நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

1965-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

எல்லைகள் [தொகு]

வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கர்நாடக மாநிலமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு [தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 28,56,300 மக்கள் வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தர்மபுரி மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 13.5% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சட்டமன்றத் தொகுதிகள் [தொகு]

14வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர் கட்சி
பாலக்கோடு கே. பி. அன்பழகன் அதிமுக
பெண்ணாகரம் ந. நஞ்சப்பன் சிபிஐ
தர்மபுரி ஏ. பாஸ்கர் தேமுதிக
பாப்பிரெட்டிபட்டி பி. பழனியப்பன் அதிமுக
அரூர் டில்லிபாபு சிபிஎம்

ஆதாரங்கள் [தொகு]

  1. 29 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்
  2. 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு

வெளி இணைப்புகள் [தொகு]

  1. தர்மபுரி மாவட்டம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=தர்மபுரி_மாவட்டம்&oldid=1346814" இருந்து மீள்விக்கப்பட்டது