பாசிப் பயறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பச்சைப்பயறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாசிப் பயறு
Sa green gram.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: பூக்குந் தாவரம்
வகுப்பு மெய்யிருவித்திலையி
வரிசை: Fabales
குடும்பம்: ஃபேபேசியே
பேரினம்: Vigna
இனம்: V. radiata'
இருசொற்பெயர்
Vigna radiata
(லி.) R. Wilczek
வேறு பெயர்கள்

Phaseolus aureus Roxb.

முளைப்பயிறாக இருக்கும் பாசிப் பயறு

பயறு அல்லது பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர் இங்கேயே பெரிதும் பயிரப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. கொழுக்கட்டை, மோதகம், பொங்கல் ஆகியவை பயற்றைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. முளைக்கவைத்தும் சமைப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்க்கப்படுவதுண்டு.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாசிப்_பயறு&oldid=1677733" இருந்து மீள்விக்கப்பட்டது