தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மபுரி தர்மபுரி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
*தர்மபுரி வட்டம் (பகுதி) எச்சன அள்ளி, மூக்கனஅள்ளி, பாலவாடி, கடகத்தூர், ஏ.ரெட்டிஅள்ளி, பாப்பிநாய்க்கனஅள்ளி , அதகப்பாடி, தளவாய்அள்ளி, சோமேனஅள்ளி, பங்குநத்தம், கோணங்கிஅள்ளி, கும்பலப்பாடி, நத்ததஅள்ளி, தடங்கம், விருபாட்சிபுரம், ஏ.ஜெட்டிஅள்ளி, அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, நாகர்கூடல், நெக்குந்தி, எர்ரபையனஅள்ளி, ஏலகிரி, பாகலஅள்ளி, நல்லம்பள்ளி, லளிகம், மாதேமங்கலம், தின்னஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, பூதனஅள்ளி, சிவாடி, பாளையம், டொக்குப்போதனஅள்ளி, போலனஅள்ளி, மானியதஅள்ளி, கம்மம்பட்டி, தொப்பூர் டி, கணிகாரஅள்ளி, கே.தொப்பூர் (ஆர்.எப்) வெள்ளேகவுண்டன்பாளையம் மற்றும் அன்னசாகரம், கிராமங்கள்.
தர்மபுரி (நகராட்சி).
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | பி. ஆர். இராஜகோபால கவுண்டர் | சுயேச்சை | 7262 | 2பறிஏ ஙஒம .65 | ஆர். எஸ். வீரப்ப செட்டியார் | சுயேச்சை | 6984 | 25.63 |
| 1957 | எம். கந்தசாமி கண்டர் | காங்கிரசு | 11661 | 35.19 | ஆர். எஸ். வீரப்ப செட்டி | சுயேச்சை | 11459 | 34.58 |
| 1962 | ஆர். எஸ். வீரப்ப செட்டியார் | சுயேச்சை | 24191 | 40.81 | எம். சுப்ரமணிய கவுண்டர் | திமுக | 18754 | 31.64 |
| 1967 | எம். எஸ். கவுண்டர் | திமுக | 36258 | 53.02 | டி. என். வடிவேல் | காங்கிரசு | 29567 | 43.23 |
| 1971 | ஆர். சின்னசாமி | திமுக | 39861 | 54.16 | டி. என். வடிவேல் | காங்கிரசு (ஸ்தாபன) | 27834 | 37.82 |
| 1977 | பி. கே. சி. முத்துசாமி | ஜனதா கட்சி | 26742 | 42.30 | டி. எஸ். சண்முகம் | அதிமுக | 21556 | 34.10 |
| 1980 | எஸ். அரங்கநாதன் | அதிமுக | 33977 | 46.12 | டி. என். வடிவேல் | காங்கிரசு | 32472 | 44.08 |
| 1984 | ஆர். சின்னசாமி | திமுக | 46383 | 54.21 | எஸ். அரங்கநாதன் | அதிமுக | 37929 | 44.33 |
| 1989 | ஆர். சின்னசாமி | திமுக | 32794 | 45.62 | பி. பொன்னுசாமி | காங்கிரசு | 20243 | 28.16 |
| 1991 | பி. பொன்னுசாமி | காங்கிரசு | 53910 | 51.11 | ஆர். சின்னசாமி | திமுக | 27017 | 25.61 |
| 1996 | கே. மனோகரன் | திமுக | 63973 | 55.28 | அரூர் மாசி | காங்கிரசு | 26951 | 23.29 |
| 2001 | கே. பாரி மோகன் | பாமக | 56147 | 46.65 | கே. மனோகரன் | திமுக | 45173 | 37.54 |
| 2006 | எல். வேலுசாமி | பாமக | 76195 | --- | வி. எஸ். சம்பத் | மதிமுக | 45988 | --- |
- 1962ல் காங்கிரசின் எம். கந்தசாமி கண்டர் 14337 (24.19%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் திமுகவின் கே. பெரியசாமி 7721 (12.21%) வாக்குகள் பெற்றார்.
- 1980 ல் ஜனதா கட்சி (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) யின் பி. பொன்னுசாமி 7222 (9.80%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் சுயேச்சை டி. சுதா மோகன் 8087 (11.25%)வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் பி. இராமலிங்கம் 22810 (21.62%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் அகில இந்திய இந்திரா காங்கிசின் (திவாரி) பொன்னுசாமி 13230 (11.43%) & மதிமுகவின் கே. தேவராஜன் 9161 (7.92%) வாக்குகள் பெற்றனர்.
- 2001ல் மதிமுகவின் வி. எஸ். சம்பத் 8428 (7.00%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எ. பாசுகர் 17030 வாக்குகள் பெற்றார்.