அரூர் (தனி), தர்மபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். அரூர் சட்டமன்ற தொகுதியில் அரூர் ஊராட்சி ஒன்றியம் முமுவதும் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் 18 ஊராட்சிகள் உள்ளது. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 543 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 62- பேர் உள்ளனர். மற்றவர்கள் 14 என மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.
அருர் சட்டமன்றத் தொகுதியில் பட்டியல் சமூக மக்கள், கொங்கு வேளாளர்கள், வன்னியர்கள் ஆகியோரின் வாக்குகளே வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடிய சக்தியாக விளங்கி வருகின்றனர்.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]
ஆண்டிப்பட்டிமூ, கொளகம்பட்டி, நம்பிப்பட்டி,தொட்டம்பட்டி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், அண்ணாமலைஅள்ளி, ஜம்மனஅள்ளி, பறையப்பட்டி, தேவராஜபாளையம், புழுதியூர், கொக்கராப்பட்டி, மாளகப்பாடி, சித்தேரி, வாச்சாத்தி, எருமியாம்பட்டி, கோம்பூர், சின்னமஞ்சவாடி, மஞ்சவாடி, கல்லாத்துப்பட்டி, நடுப்பட்டி, நொணங்கனூர், எலந்தைசூட்டப்பட்டி, பட்டுகோணாம்பட்டி, நச்சிக்குட்டி (ஆர்.எம்), அம்மாபாளையம் மற்றும் குள்ளம்பட்டி[2]
- 1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பனர்கள் ஒதுக்கப்பட்டதால் எ. துரைசாமி கவுண்டர் & நஞ்சப்பன் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
- 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பனர்கள் ஒதுக்கப்பட்டதால் பி. எம். முனுசாமி கவுண்டர் & எம். கே. மாரியப்பன் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
- 1962 ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் எ. முனிசாமி 11204 (17.23%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் காங்கிரசின் கே. எஸ். இராமன் 12032 (20.83%), திமுகவின் ஆர். செல்வராசு 11096 (19.21%) வாக்குகள் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் எம். குப்பம்மாள் 18982 (21.23%) & அதிமுக ஜானகி அணியின் ஆர். இராஜமாணிக்கம் 11448 (12.80%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991 ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் எம். அண்ணாமலை 22175 (19.49%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் இந்திய குடியரசு கட்சியின் பி. வி. காரியம்மாள் 13210 (10.41%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் சுயேச்சை எம். பழனி 13819 (10.41%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பி. அர்ச்சுனன் 15754 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்[5]
|
12
|
1
|
13
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
2092
|
1.1%
|
எண் 061 - அரூர் சட்டமன்றத் தொகுதி
|
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள்
|
1,90,134
|
வ. எண் |
வேட்பாளர் பெயர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1 |
இரா. முருகன் |
அதிமுக |
64568 |
33.96
|
2 |
சா. ராஜேந்திரன் |
திமுக |
53147 |
27.95
|
3 |
கி. கோவிந்தசாமி |
விசிக |
33632 |
17.69
|
4 |
ச. முரளி |
பாமக |
27747 |
14.59
|
5 |
கே. சுருளிராஜன் |
கொமதேக |
3500 |
1.84
|
6 |
அனைவருக்கும் எதிரான வாக்கு |
நோட்டா |
2092 |
1.1
|
7 |
பெ. வேடியப்பன் |
பாஜக |
1948 |
1.02
|
8 |
அ. கார்த்திக் |
பசக |
762 |
0.4
|
9 |
கொ. இரமேஷ் |
நாதக |
627 |
0.33
|
10 |
எஸ். அகிலா |
சுயேட்சை |
558 |
0.29
|
11 |
இரா. கோவிந்தன் |
சுயேட்சை |
510 |
0.27
|
12 |
கே. இராஜேந்திரன் |
சுயேட்சை |
433 |
0.23
|
13 |
எம். கோவிந்தசாமி |
சுயேட்சை |
317 |
0.17
|
14 |
சா. குமார் |
சுயேட்சை |
293 |
0.15
|