குண்டலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குண்டலி - வித்யாராசா.

குண்டலி வித்யாராசா பௌத்தத்தில் உள்ள ஐந்து முக்கிய வித்யா ராசாக்களுள் ஒருவர். அழியாத் தன்மையைக் கொடுக்கும் அமுதத்தை இவரே வழங்குவதாக நம்பப்படுகிறது. இரத்தின சம்பவரின் அவதாரமாக இவர் கருதப்படுகிறார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டலி&oldid=1677140" இருந்து மீள்விக்கப்பட்டது