ஒவ்வொருவருக்கு பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Per capita GHG emissions in 2005, including land-use change
Per capita GHG emissions in 2000, not including land-use change
GHG emissions by country in 2005, including land-use change
Per capita responsibility[சான்று தேவை] for current atmospheric CO2 level, including land-use change

இது ஒரு ஒவ்வொருவருக்கு பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (2010 ஆம் ஆண்டு) ஆகும். இது கார்பனீராக்சைடு, மெத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, பேர்புளோரோகாபன், கைரோபுளோரோகாபன், சல்பர் கெக்சாபுளோரைட் வெளியீடு அடிப்படையில் அமைந்துள்ளது.[1]

பட்டியல்[தொகு]

Per capita greenhouse gas emissions in 2000
Country Year 2000 Tonnes of CO2e
with land-use
change
Year 2000 Tonnes of CO2e
without land-use
change
Year 2005 Tonnes of CO2e
without land-use
change
பெலீசு11,12 93.9 8.4 2.8
கத்தார்12 54.7 54.7 55.5
கயானா12 52.5 5.6 2
மலேசியா12 37.2 6.8 5.7
ஐக்கிய அரபு அமீரகம்1 36.8 36.8 38.8
குவைத் 30.4 30.4 35
பப்புவா நியூ கினி2,12, 29.2 1.7 0.7
புரூணை1,12 25.9 25.9 13.9
ஆத்திரேலியா 25.9 25.6 26.9
அன்டிகுவா பர்புடா1,12 25.3 25.3 5.1
சாம்பியா12 24.6 2.6 0.2
கனடா 24.3 22.2 22.6
பகுரைன் 12 23.9 23.9 25.4
அமெரிக்க ஐக்கிய நாடு3 22.9 24.3 23.5
டிரினிடாட் மற்றும் டொபாகோ1,12 22.1 22.1 19.6
லக்சம்பர்க்1 21.2 21.2 27.5
பனாமா12 19.7 3.6 1.9
நியூசிலாந்து 19.3 18.5 18.8
எசுத்தோனியா 18.2 16.6 14.4
போட்சுவானா12 17.8 6.5 2.3
Ireland 16.8 17.3 16.7
சவூதி அரேபியா 16.5 16.5 16.2
வெனிசுவேலா 15.8 9.9 10
இந்தோனேசியா 14.9 2.4 2.7
எக்குவடோரியல் கினி12 14.5 4.6 6.7
பெல்ஜியம்1 14.3 14.3 13.2
துருக்மெனிஸ்தான்1 14.2 14.2 18.9
சிங்கப்பூர் 14.1 14.1 11.3
செக் குடியரசு 13.9 13.9 13.7
லைபீரியா 12 13.9 1 0.1
நெதர்லாந்து4 13.5 13.5 13.8
உருசியா 13.5 13.1 13.7
நிக்கராகுவா 12 13.4 2.5 0.8
பின்லாந்து 13.1 13.3 13
ஓமான் 12 12.9 12.9 12
பலாவு1,12 12.8 12.8 5.7
பிரேசில் 12.8 4.9 5.4
டென்மார்க்5 12.5 12.5 11.5
ஜெர்மனி 12.3 12.3 11.9
மங்கோலியா 11.8 11.6 11.9
இசுரேல் 11.8 11.8 11.5
நவூரு1,12 11.7 11.7 11
நோர்வே 11.4 12.1 11.2
தென் கொரியா 11.1 11 11.4
கசக்ஸ்தான்1 11 11 12.7
ஐக்கிய இராச்சியம் 11 11 10.6
லிபியா12 10.8 10.6 8.3
கிரேக்கம் (நாடு) 10.8 11 11.5
ஜப்பான் 10.7 10.7 10.5
மியான்மர் 10.7 1.7 2.2
சீனக் குடியரசு12 10.6 10.6 11.8
சைப்பிரசு12 10.3 10.2 10.5
சுலோவீனியா 10.2 9.7 10.1
கம்போடியா 10.2 5.8 1.6
ஆஸ்திரியா 10 10.1 11.5
ஐசுலாந்து1 10 10 11.1
பெரு 9.9 2.7 2.8
பரகுவை12 9.9 6.1 0.6
உக்ரைன்1 9.8 9.8 10.3
போலந்து 9.6 9.6 9.8
தென்னாப்பிரிக்கா 9.5 9.5 9
அர்கெந்தீனா 9.3 7.8 8.2
சிலோவாக்கியா 9.3 8.7 9.3
எசுப்பானியா6 9.2 9.4 10.1
இத்தாலி7 9.2 9.2 9.7
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு12 9 6.7 0.1
பிரான்சு8 8.7 8.8 9
சுரிநாம்12 8.6 8.6 5.3
பெலருஸ் 8.6 8 8.5
காபோன்12 8.4 5.5 3.7
எக்குவடோர் 8.2 3.4 3.3
பொலிவியா 8.1 3.5 6.9
கமரூன்12 7.6 2.4 0.4
ஈரான் 7.6 7.5 8.2
கோட் டிவார்12 7.5 2 0.4
சுவீடன் 7.5 7.5 7.4
சீசெல்சு1,2,12 7.4 7.4 7
குவாத்தமாலா12 7.4 2.4 0.9
பல்காரியா 7.4 7.7 8.6
Serbia & Montenegro12 7.4 7.4 4.8
அங்கேரி 7.4 7.4 8.3
Congo, Dem. Rep. 7.4 1 1.6
உசுபெக்கிசுத்தான்1,12 7.3 7.3 6.9
போர்த்துகல்9 7.2 7.8 7.9
சுவிட்சர்லாந்து10 7.1 7.2 7.3
அசர்பைஜான் 6.8 6.8 5.6
அங்கோலா12 6.7 5.4 1.3
பகாமாசு12 6.6 6.6 6.5
பெனின்12 6.5 1.4 0.3
சிம்பாப்வே12 6.5 2.7 0.8
லாவோஸ் 6.4 1.9 3.1
மெக்சிக்கோ 6.4 5.4 6.1
நேபாளம் 6.3 1.3 1.5
கொலொம்பியா 6.3 3.8 3.9
நமீபியா12 6.3 5.1 1.4
சிலி 6.3 5.3 5.1
மால்ட்டா12 6.1 6.1 6.5
Congo, Rep.2,12 6 3.2 1.4
மடகாசுகர்12 6 2.3 0.2
குரோவாசியா 5.9 6 6.9
ஜமேக்கா12 5.9 4.8 3.8
Macedonia1 5.8 5.8 5.2
பார்படோசு1,12 5.8 5.8 4.5
லாத்வியா 5.7 4 4.6
மூரித்தானியா1,12 5.6 5.6 0.6
துருக்கி 5.6 5.3 5.5
உருமேனியா 5.5 5.5 6.1
லித்துவேனியா 5.4 4.5 5.7
கோஸ்ட்டா ரிக்கா12 5.4 2.8 1.5
லெபனான் 5.3 5.2 4.4
வடகொரியா 5.2 5.1 5
தாய்லாந்து 5.1 4.3 5.6
ஜோர்தான் 4.9 4.9 4.2
ஹொண்டுராஸ்12 4.7 2 1.1
சூடான்12 4.6 3.7 0.3
பொசுனியா எர்செகோவினா12 4.5 4.5 4.3
அல்சீரியா 4.2 4.2 4.2
ஈராக் 4.2 4.2 4.6
சியேரா லியோனி12 4.2 1.2 0.2
சிரியா12 4 4 2.7
சீன மக்கள் குடியரசு 3.9 3.9 5.5
துனீசியா12 3.7 3.3 2.3
டொமினிக்கன் குடியரசு12 3.5 3.5 1.9
செயிண்ட் கிட்சும் நெவிசும்1,12 3.3 3.3 2.8
நைஜீரியா 3.3 1.6 2.1
பிஜி2,12 3.3 3.1 2
கினி12 3.2 2 0.2
மொரிசியசு1,12 3.2 3.2 2.7
கியூபா12 3.1 4 2.2
டோகோ12 3.1 1.5 0.2
வனுவாட்டு12 3 2.9 0.4
பிலிப்பீன்சு 3 1.7 1.7
மலாவி12 3 0.6 0.1
மாலி12 2.9 2.2 0
சாட்12 2.9 2.4 0
இலங்கை12 2.8 1.3 0.7
உகாண்டா 2.7 1.1 1.1
டொமினிக்கா1,12 2.7 2.7 1.6
செயிண்ட் லூசியா1,12 2.7 2.7 2.2
எகிப்து 2.6 2.6 3
நியுவே1,2,12 2.6 2.6 1.7
கானா12 2.6 1.2 0.4
மல்தோவா1 2.5 2.5 3.2
கிரெனடா1,12 2.5 2.5 2.2
எல் சால்வடோர்12 2.4 1.8 1
கினி-பிசாவு12 2.4 1.6 0.2
தன்சானியா12 2.4 1.9 0.1
சீபூத்தீ12 2.4 2.4 0.5
பாக்கித்தான் 2.3 2.1 1.5
சமோவா2,12 2.3 2.2 0.8
தொங்கா12 2.3 2.3 1.2
மொரோக்கோ12 2.2 2.1 1.6
செனிகல் 2.2 1.8 1.8
அல்பேனியா 2.2 1.9 2.9
Georgia1 2.2 2.2 2
ஆர்மீனியா1 2.1 2.1 2.5
St. Vincent & Grenadines1,12 2 2 1.6
கென்யா12 2 1.6 0.3
மாலைத்தீவுகள்1,12 1.9 1.9 2.4
கிர்கிசுத்தான் 1.9 1.9 1.9
புர்க்கினா பாசோ12 1.9 1.9 0.1
இந்தியா 1.8 1.9 1.7
குக் தீவுகள்2,12 1.8 1.7 2.9
பூட்டான்12 1.7 1.7 0.6
யெமன்12 1.6 1.6 0.9
தஜிகிஸ்தான்1 1.6 1.6 0.5
மொசாம்பிக்12 1.6 1.1 0.1
ருவாண்டா12 1.6 0.7 0.1
புருண்டி12 1.6 0.4 0
லெசோத்தோ12 1.5 1.5 0.1
சுவாசிலாந்து12 1.5 3.2 0.8
எரித்திரியா1,12 1.4 1.4 0.1
எயிட்டி12 1.4 1.2 0.2
சொலமன் தீவுகள்12 1.1 0.8 0.4
வியட்நாம் 1.1 1.7 2.1
கேப் வர்டி1,12 1.1 1.1 0.6
நைஜர்12 1.1 1 0.1
எதியோப்பியா 1.1 0.9 1
சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி12 1 1 0.7
ஆப்கானித்தான்12 0.9 0.6 0
காம்பியா12 0.9 1.1 0.2
வங்காளதேசம் 0.9 0.9 0.9
கொமொரோசு1,12 0.7 0.7 0.1
கிரிபட்டி112 0.6 0.6 0.3
உருகுவை11 0.3 7.6 12.7
ஆசியா 4.5 3.4
ஐரோப்பா 10.6 10.5
மத்திய கிழக்கு நாடுகள் & வடக்கு ஆப்பிரிக்கா 5.7 5.6
Sub-Saharan Africa 4.5 2.3
வட அமெரிக்கா 23.1 24.1
நடு அமெரிக்கா & கரிபியன் 6.3 4.5
தென் அமெரிக்கா 11.1 5.3
ஓசியானியா 24.2 19.1

1Compatible land-use change data not available for 2000

²Compatible PFC, HFC and SF6 data not available for 2000.

³Includes Puerto Rico, Guam and the US Virgin Islands. The WRI is ambiguous about which components are included for these additional territories. The non-land-use CO2 data includes all three; CH4, N2O, PFC, HFC and SF6 data are included for Puerto Rico and the US Virgin Islands but not for Guam; land-use change may or may not be included for any of the three.

4Not including the Netherlands Antilles.

5Not including Greenland and the Faeroe Islands.

6Including the Canary Islands.

7Including San Marino and the Vatican City.

8Including Monaco; not including Overseas Departments or French Polynesia.

9Including the Azores and Madeira.

10Including Liechtenstein.

11Average annual forest cover change as percentage of national total 1990–2000: Belize -2.3%, Uruguay +5.0%. Source: FAO.[2]

12 CH4, N2O, PFC, HFC and SF6 data not available for 2005.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "WRI Climate Analysis Indicators Tool (registration required to access data)". Archived from the original on 2011-10-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-16.
  2. "FAO Global Forest Assessment Report 2000".