மாங்கனீசு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு மாங்கனீசு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

நாடுகளின் பட்டியல்[தொகு]

இப்பட்டியல் 2005 ஆம் ஆண்டு தரவின்படி அமைந்துள்ளது.[1]

தரம் நாடு மாங்கனீசு உற்பத்தி (டொன்கள்)
 உலகம் 31,200,000
1 சீனா China 6,000,000
2 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 5,213,338
3 ஆத்திரேலியா ஆத்திரேலியா 4,567,000
4 பிரேசில் பிரேசில் 3,128,000
5 காபொன் காபோன் 2,978,972
6 கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 2,200,000
7 இந்தியா இந்தியா 2,092,000
8 உக்ரைன் உக்ரைன் 2,000,000
9 கானா கானா 1,800,000
10 மெக்சிக்கோ மெக்சிக்கோ 381,982
11 சியார்சியா Georgia 328,643
12 ஈரான் ஈரான் 115,000
13 ஐவரி கோஸ்ட் கோட் டிவார் 73,500
14 உருமேனியா உருமேனியா 70,910
15 அங்கேரி அங்கேரி 50,000
16 உருசியா உருசியா 44,400
17 சிலி சிலி 37,169
18 பல்காரியா பல்காரியா 20,500
19 எகிப்து எகிப்து 20,000
20 நமீபியா நமீபியா 18,918
21 மொரோக்கோ மொரோக்கோ 16,000
22 மலேசியா மலேசியா 6,500
23 தாய்லாந்து தாய்லாந்து 1,000

உசாத்துணை[தொகு]

  1. "British Geological Survey". 2008-07-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-10 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]