உள்ளடக்கத்துக்குச் செல்

மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2013
2005
2000

மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியல் என்பது ஏப்ரல் 2011-இல் Organisation Internationale des Constructeurs d'Automobiles|OICA என்னும் அமைப்பால் தொகுக்கப்பட்டதாகும். இப்பட்டியல் தானுந்துகள், இலகுரக வியாபார வாகனங்கள், சிற்றுந்துகள், சுமையுந்துகள், பேருந்துகள் மற்றும் கோச்கள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.[1]

வரிசைநாடு/பகுதி2010[2]2005[3]2000[4]
 உலகம்77,857,70566,482,43958,374,162
01சீனா சீன மக்கள் குடியரசு18,264,6675,708,4212,069,069
ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்17,102,459[5]18,176,860[6]17,142,142[7]
02சப்பான் ஜப்பான்9,625,94010,799,65910,140,796
03ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு7,761,44311,946,65312,799,857
04செருமனி செருமனி5,905,9855,757,7105,526,615
05தென் கொரியா தென் கொரியா4,271,9413,699,3503,114,998
06பிரேசில் பிரேசில்3,648,3582,530,8401,681,517
07இந்தியா இந்தியா3,536,7831,638,674801,360
08எசுப்பானியா எசுப்பானியா2,387,9002,752,5003,032,874
09மெக்சிக்கோ மெக்சிகோ2,345,1241,624,2381,935,527
10பிரான்சு பிரான்சு2,227,7423,549,0083,348,361
11கனடா கனடா2,071,0262,688,3632,961,636
12தாய்லாந்து தாய்லாந்து1,644,5131,122,712411,721
13ஈரான் ஈரான்1,599,454817,200277,985
14உருசியா உருசியா1,403,2441,351,1991,205,581
15ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்1,393,4631,803,1091,813,894
16துருக்கி துருக்கி1,094,557879,452430,947
17செக் குடியரசு செக் குடியரசு1,076,385602,237455,492
18போலந்து போலந்து869,376613,200504,972
19இத்தாலி இத்தாலி838,4001,038,3521,738,315
20அர்கெந்தீனா அர்ச்சென்டினா716,540319,755339,632
21இந்தோனேசியா இந்தோனேசியா702,508500,710292,710
22மலேசியா மலேசியா567,715563,408282,830
23சிலோவாக்கியா சிலோவாக்கியா556,941218,349181,783
24பெல்ஜியம் பெல்ஜியம்555,302928,9651,033,294
25தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா472,049525,227357,364
26உருமேனியா உருமேனியா350,912194,80278,165
27தாய்வான் தாய்வான்303,456446,345372,613
28ஆத்திரேலியா ஆஸ்திரேலியா243,495394,713347,122
29சுவீடன் சுவீடன்217,084339,229301,343
30அங்கேரி அங்கேரி211,461152,015137,398
31சுலோவீனியா சுலோவீனியா205,711187,24798,953
32போர்த்துகல் போர்த்துகல்158,723226,834245,784
33உசுபெக்கிசுத்தான் உசுபெக்கிசுத்தான்156,880[8]94,43752,264
34பாக்கித்தான் பாக்கித்தான்109,433153,393102,578
35ஆஸ்திரியா ஆஸ்திரியா104,814253,279141,026
36வெனிசுவேலா வெனிசுவேலா104,357135,425123,324
37நெதர்லாந்து நெதர்லாந்து94,106102,20498,823
38எகிப்து எகிப்து92,339[8]123,42578,852
39உக்ரைன் உக்ரைன்83,133215,75931,255
40பிலிப்பீன்சு பிலிப்பீன்சு63,53064,49238,877
41மொரோக்கோ மொரோக்கோ42,06633,99231,314
42கொலம்பியா கொலொம்பியா41,714109,33323,979[9]
43வியட்நாம் வியட்நாம்32,92031,600[8]6,862[9]
44எக்குவடோர் எக்குவடோர்22,33532,25441,047
45செர்பியா செர்பியா18,03314,17912,740
46பெலருஸ் பெலருஸ்16,65026,99519,324
47பின்லாந்து பின்லாந்து6,50021,64438,926
48சிலி சிலி4,7006,660[8]5,245[9]

மேற்கோள்கள்

[தொகு]