யுரேனிய சேமிப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக யுரேனிய சேமிப்பாளர்கள்.

இது ஒரு யுரேனிய சேமிப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இப்பட்டியல் 2010 பன்னாட்டு அணுசக்தி முகமையக அறிக்கை, "OECD" அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.[1]

நாடு சேமிப்பாளர்கள், 2009 உலகப் பங்கு வரலாற்று உற்பத்தி, 2008 உலகப் பங்கு வரலாற்று உற்பத்தி + சேமிப்பு உலகப் பங்கு
 அல்ஜீரியா 19,500 0.4% 0 0.0% 19,500 0.2%
 அர்கெந்தீனா 19,100 0.4% 2,513 0.1% 21,613 0.3%
 ஆத்திரேலியா 1,673,000 31.0% 156,428 6.5% 1,829,426 23.4%
 பெல்ஜியம் 0 0.0% 686 0.0% 686 0.0%
 பிரேசில் 278,700 5.2% 2,839 0.1% 281,539 3.6%
 பல்கேரியா 0 0.0% 16,362 0.7% 16,362 0.2%
 கனடா 485,300 9.0% 426,670 17.7% 911,970 11.7%
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 12,000 0.2% 0 0.0% 12,000 0.2%
 சீனா 171,400 3.2% 31,399 1.3% 202,799 2.6%
 செக் குடியரசு 500 0.0% 110,427 4.6% 110,927 1.4%
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0 0.0% 25,600 1.1% 25,600 0.3%
 பின்லாந்து 1,100 0.0% 30 0.0% 1,130 0.0%
 பிரான்சு 100 0.0% 75,982 3.2% 76,082 1.0%
 காபொன் 4,800 0.1% 25,403 1.1% 30,203 0.4%
 செருமனி 0 0.0% 219,517 9.1% 219,517 2.8%
 அங்கேரி 0 0.0% 21,052 0.9% 21,052 0.3%
 இந்தியா 80,200 1.5% 9,153 0.4% 89,353 1.1%
 ஈரான் 0 0.0% 17 0.0% 17 0.0%
 இந்தோனேசியா 4,800 0.1% 0 0.0% 4,800 0.1%
 இத்தாலி 4,800 0.1% 0 0.0% 4,800 0.1%
 வியட்நாம் 140,800 2.2% 0 0.0% 140,800 2.2%
 சப்பான் 6,600 0.1% 84 0.0% 6,684 0.1%
 யோர்தான் 111,800 2.1% 0 0.0% 111,800 1.4%
 கசக்கஸ்தான் 651,800 12.1% 126,900 5.3% 778,700 10.0%
 மடகாசுகர் 0 0.0% 785 0.0% 785 0.0%
 மலாவி 15,000 0.3% 0 0.0% 15,000 0.2%
 மெக்சிக்கோ 0 0.0% 49 0.0% 49 0.0%
 மங்கோலியா 49,300 0.9% 535 0.0% 49,835 0.6%
 நமீபியா 284,200 5.3% 95,288 4.0% 379,288 4.9%
 நைஜர் 272,900 5.0% 110,312 4.6% 383,212 4.9%
 பாக்கித்தான் 0 0.0% 1,159 0.0% 1,159 0.0%
 பெரு 2,700 0.0% 0 0.0% 2,700 0.0%
 போலந்து 0 0.0% 660 0.0% 660 0.0%
 போர்த்துகல் 7,000 0.1% 3,717 0.2% 10,717 0.1%
 உருமேனியா 6,700 0.1% 18,419 0.8% 25,119 0.3%
 உருசியா 480,300 8.9% 139,735 5.8% 619,735 7.9%
 சுலோவீனியா 9,200 0.2% 382 0.0% 9,582 0.1%
 தென்னாப்பிரிக்கா 295,600 5.5% 156,312 6.5% 451,912 5.8%
 சோவியத் ஒன்றியம் NA NA 102,886 4.3% 102,886 1.3%
 எசுப்பானியா 11,300 0.2% 5,028 0.2% 16,328 0.2%
 சுவீடன் 10,000 0.2% 200 0.0% 10,200 0.1%
 துருக்கி 7,300 0.1% 0 0.0% 7,300 0.1%
 உக்ரைன் 105,000 1.9% 124,397 5.2% 229,397 2.9%
 ஐக்கிய அமெரிக்கா 207,400 3.8% 363,640 15.1% 571,040 7.3%
 உஸ்பெகிஸ்தான் 114,600 2.1% 34,939 1.4% 149,539 1.9%
 சாம்பியா 0 0.0% 86 0.0% 86 0.0%
மொத்தம் 5,404,000 100% 2,409,591 100% 7,813,591 100%


இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. OECD. Uranium 2009: Resources, Production and Demand. OECD NEA Publication 6891. 2010