உள்ளடக்கத்துக்குச் செல்

சீமைக்காரை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு சீமைக்காரை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இது 2013 ஆம் ஆண்டு தரவின்படி அமைந்துள்ளது.[1]

தரம்நாடுமில்லியன் டொன்கள்
1 சீனா2,480[2]
2 இந்தியா280
3 இந்தோனேசியா82.5(2015)
4 ஈரான்75
5 ஐக்கிய அமெரிக்கா77.8
6 பிரேசில்70
7 துருக்கி70
8 உருசியா65
9 வியட்நாம்65
10 சப்பான்53
11 சவூதி அரேபியா50
12 தென் கொரியா49
13 எகிப்து46
14 மெக்சிக்கோ36
16 தாய்லாந்து35
17 செருமனி34
18 பாக்கித்தான்32
19 இத்தாலி29
20 அல்ஜீரியா21 [3]
 ஏனைய597
2013 உலக உற்பத்தி4000

2005 சீமைக்காரை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்.

சீமைக்காரை உற்பத்தி:

தரம்நாடுமில்லியன் டொன்
 உலகம்2,310
1 சீனா1,038
2 இந்தியா217
3 ஐக்கிய அமெரிக்கா100
4 சப்பான்69
5 ஈரான்65
6 தென் கொரியா51
7 எசுப்பானியா50
8 உருசியா48
9 இத்தாலி46
10 துருக்கி42
11 தாய்லாந்து37
12 இந்தோனேசியா37
13 பிரேசில்36
14 மெக்சிக்கோ36
15 செருமனி30
16 எகிப்து29
17 வியட்நாம்29
18 சவூதி அரேபியா26
19 பிரான்சு21
20 வங்காளதேசம்20
21 பாக்கித்தான்18
22 மலேசியா17.8
23 கிரேக்க நாடு15
24 கனடா14.1
25 பிலிப்பீன்சு13
26 தென்னாப்பிரிக்கா13
27 போலந்து12.6
28 உக்ரைன்12.1
29 ஐக்கிய இராச்சியம்11.4
30 கொலம்பியா11.3 பரணிடப்பட்டது 2014-09-29 at the வந்தவழி இயந்திரம்
31 மொரோக்கோ11
32 வெனிசுவேலா10
33 அல்ஜீரியா9
34 ஆத்திரேலியா9
35 போர்த்துகல்9
36 ஐக்கிய அரபு அமீரகம்8
37 அர்கெந்தீனா7.5
38 பெரு7
39 பெல்ஜியம்7
40 தூனிசியா6.5
41 வட கொரியா5.7
42 சீனக் குடியரசு5.1
43 உஸ்பெகிஸ்தான்5
44 சிரியா4.8
45 ஆஸ்திரியா4.7
46 உருமேனியா4.6
47 யோர்தான்4
48 சுவிட்சர்லாந்து4
49 அயர்லாந்து4
50 இசுரேல்4
51 சிலி3.9
52 செக் குடியரசு3.9
53 கசக்கஸ்தான்3.9
54 லிபியா3.6
55 குரோவாசியா3.5
56 அங்கேரி3.5
57 சிலவாக்கியா3.4
58 லெபனான்3.3
59 பெலருஸ்3.1
60 எக்குவடோர்3.1
61 ஈராக்3
62 குவைத்2.7
63 டொமினிக்கன் குடியரசு2.6
64 சுவீடன்2.6
65 ஓமான்2.5
66 நெதர்லாந்து2.4
67 நைஜீரியா2.4
68 டென்மார்க்2.2
69 செர்பியா2.2
70 கென்யா2.1
71 பல்கேரியா2.1
72 கோஸ்ட்டா ரிக்கா2
73 ஒண்டுராசு2
74 கானா1.9
75 சைப்பிரசு1.8
76 குவாத்தமாலா1.8
77 செனிகல்1.7
78 எதியோப்பியா1.5
79 யேமன்1.5
80 அசர்பைஜான்1.5
81 நோர்வே1.5
82 பொலிவியா1.4
83 எல் சல்வடோர1.4
84 கத்தார்1.4
85 தன்சானியா1.3
86 கியூபா1.3
87 பின்லாந்து1.3
88 சுலோவீனியா1.2
89 இலங்கை1.1
90 நியூசிலாந்து1.1
91 உருகுவை1
92 ஆங்காங்1
93 பொசுனியா எர்செகோவினா1
94 கமரூன்1

உசாத்துணை

[தொகு]
  1. http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/cement/mcs-2014-cemen.pdf
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-26. Retrieved 2015-10-10.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-18. Retrieved 2015-10-10.

வெளி இணைப்புகள்

[தொகு]