உள்ளடக்கத்துக்குச் செல்

பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (2010 ஆம் ஆண்டு) ஆகும். இது கார்பனீராக்சைடு, மெத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, பேர்புளோரோகாபன், கைரோபுளோரோகாபன், சல்பர் கெக்சாபுளோரைட் வெளியீடு அடிப்படையில் அமைந்துள்ளது.[1]

பட்டியல்

[தொகு]
நாடுவெளியீடுகள் (MtCO2e]])உலக மொத்த வீதம் (%)
உலகம்42,669.72100 %
 ஐரோப்பிய ஒன்றியம் (15)[2]3,733.608.7 %
 ஐரோப்பிய ஒன்றியம் (28)[3]4,663.4110.9 %
 ஆப்கானித்தான்26.540.1 %
 அல்பேனியா7.100 %
 அல்ஜீரியா 165.240.4 %
 அங்கோலா222.220.5 %
 அன்டிகுவா பர்புடா1.050 %
 அர்கெந்தீனா363.790.9 %
 ஆர்மீனியா7.120 %
 ஆத்திரேலியா560.641.3 %
 ஆஸ்திரியா85.060.2 %
 அசர்பைஜான்58.530.1 %
 பஹமாஸ்2.730 %
 பகுரைன்27.950.1 %
 வங்காளதேசம்487.500.3 %
 பார்படோசு3.550 %
 பெலருஸ் 97.630.2 %
 பெல்ஜியம்129.860.3 %
 பெலீசு8.950 %
 பெனின் 17.410 %
 பூட்டான்1.410 %
 பொலிவியா62.080.1 %
 பொசுனியா எர்செகோவினா27.220.1 %
 போட்சுவானா11.720 %
 பிரேசில்1,104.642.6 %
 புரூணை20.930 %
 பல்கேரியா61.190.1 %
 புர்க்கினா பாசோ20.340 %
 புருண்டி37.170.1 %
 கம்போடியா26.050.1 %
 கமரூன்89.800.2 %
 கனடா710.721.7 %
 காபோ வர்டி0.720 %
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு89.500.2 %
 சாட் 38.090.1 %
 சிலி 94.140.2 %
 சீனா9,679.3022.7 %
 கொலம்பியா 170.940.4 %
 கொமொரோசு 0.280 %
 காங்கோ13.350 %
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு171.260.4 %
 குக் தீவுகள் 0.120 %
 கோஸ்ட்டா ரிக்கா 15.220 %
 ஐவரி கோஸ்ட்56.740.1 %
 குரோவாசியா27.480.1 %
 கியூபா55.540.1 %
 சைப்பிரசு8.870 %
 செக் குடியரசு136.260.3 %
 டென்மார்க்59.000.1 %
 சீபூத்தீ1.170 %
 டொமினிக்கா0.230 %
 டொமினிக்கன் குடியரசு31.440.1 %
 எக்குவடோர்52.710.1 %
 எகிப்து276.580.6 %
 எல் சல்வடோர 12.790 %
 எக்குவடோரியல் கினி 20.290 %
 எரித்திரியா 5.690 %
 எசுத்தோனியா21.570.1 %
 எதியோப்பியா123.050.3 %
 பிஜி2.190 %
 பின்லாந்து77.660.2 %
 பிரான்சு513.231.2 %
 காபொன்6.270 %
 கம்பியா7.400 %
 சியார்சியா12.980 %
 செருமனி903.982.1 %
 கானா 28.230.1 %
 கிரேக்க நாடு109.100.3 %
 கிரெனடா 1.920 %
 குவாத்தமாலா 34.730.1 %
 கினியா19.630 %
 கினி-பிசாவு2.110 %
 கயானா 3.930 %
 எயிட்டி7.800 %
 ஒண்டுராசு 19.600 %
 அங்கேரி67.190.2 %
 ஐசுலாந்து 2.980 %
 இந்தியா2,432.185.7 %
 இந்தோனேசியா814.711.9 %
 ஈரான்698.381.6 %
 ஈராக்227.820.5 %
 அயர்லாந்து61.190.1 %
 இசுரேல் 86.990.2 %
 இத்தாலி496.271.2 %
 ஜமேக்கா 11.230 %
 சப்பான்1,257.102.9 %
 யோர்தான் 25.820.1 %
 கசக்கஸ்தான்300.830.7 %
 கென்யா 47.470.1 %
 கிரிபட்டி 0.080 %
 வட கொரியா94.520.2 %
 தென் கொரியா 661.691.6 %
 குவைத் 191.880.4 %
 கிர்கிசுத்தான் 10.070 %
 லாவோஸ் 21.820.1 %
 லாத்வியா12.900 %
 லெபனான் 24.400.1 %
 லெசோத்தோ 2.740 %
 லைபீரியா 1.890 %
 லிபியா145.750.3 %
 லித்துவேனியா 21.570.1 %
 லக்சம்பர்க் 12.140 %
 மாக்கடோனியக் குடியரசு 12.390 %
 மடகாசுகர்48.450.1 %
 மலாவி 17.610 %
 மலேசியா 282.600.7 %
 மாலைத்தீவுகள் 1.160 %
 மாலி25.730.1 %
 மால்ட்டா 3.010 %
 மூரித்தானியா 9.390 %
 மொரிசியசு 5.960 %
 மெக்சிக்கோ681.871.6 %
 மல்தோவா 12.670 %
 மங்கோலியா28.270.1 %
 மொண்டெனேகுரோ3.500 %
 மொரோக்கோ90.980.2 %
 மொசாம்பிக்26.550.1 %
 மியான்மர் 160.040.4 %
 நமீபியா 15.520 %
 நவூரு 0.090 %
 நேபாளம் 37.370.1 %
 நெதர்லாந்து218.030.5 %
 நியூசிலாந்து71.270.2 %
 நிக்கராகுவா 17.740 %
 நைஜர் 19.500 %
 நைஜீரியா320.040.8 %
 நியுவே0.050 %
 நோர்வே51.110.1 %
 ஓமான் 99.090.2 %
 பாக்கித்தான்304.850.7 %
 பலாவு 0.300 %
 பனாமா 15.100 %
 பப்புவா நியூ கினி 10.800 %
 பரகுவை 40.620.1 %
 பெரு 79.680.2 %
 பிலிப்பீன்சு 147.750.3 %
 போலந்து378.010.9 %
 போர்த்துகல்73.680.2 %
 கத்தார் 75.280.2 %
 உருமேனியா128.750.3 %
 உருசியா2,291.575.4 %
 ருவாண்டா 4.630 %
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 0.360 %
 செயிண்ட். லூசியா 1.110 %
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்0.280 %
 சமோவா 0.400 %
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி0.170 %
 சவூதி அரேபியா 510.141.2 %
 செனிகல்22.450.1 %
 செர்பியா 60.140.1 %
 சீசெல்சு 0.770 %
 சியேரா லியோனி 5.030 %
 சிங்கப்பூர்70.050.2 %
 சிலவாக்கியா 43.460.1 %
 சுலோவீனியா 19.550 %
 சொலமன் தீவுகள் 0.540 %
 தென்னாப்பிரிக்கா458.291.1 %
 எசுப்பானியா350.270.8 %
 இலங்கை41.370.1 %
 சூடான்165.900.4 %
 சுரிநாம் 4.370 %
 சுவாசிலாந்து 2.790 %
 சுவீடன்62.010.1 %
 சுவிட்சர்லாந்து 53.940.1 %
 சிரியா95.130.2 %
 தாய்வான்278.340.7 %
 தஜிகிஸ்தான் 10.820 %
 தன்சானியா73.100.2 %
 தாய்லாந்து 346.340.8 %
 டோகோ 8.290 %
 தொங்கா 0.380 %
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 45.720.1 %
 தூனிசியா 35.060.1 %
 துருக்கி382.290.9 %
 துருக்மெனிஸ்தான்101.010.2 %
 உகாண்டா27.900.1 %
 உக்ரைன்380.890.9 %
 ஐக்கிய அரபு அமீரகம் 202.560.5 %
 ஐக்கிய இராச்சியம் 582.111.4 %
 ஐக்கிய அமெரிக்கா6,668.7915.6 %
 உருகுவை 32.940.1 %
 உசுபெக்கிசுத்தான் 215.360.5 %
 வனுவாட்டு 0.610 %
 வெனிசுவேலா 284.990.7 %
 வியட்நாம்263.980.6 %
 யேமன்34.150.1 %
 சாம்பியா 67.700.2 %
 சிம்பாப்வே20.240 %

இவற்றையும் பார்க்க

[தொகு]


உசாத்துணை

[தொகு]
  1. "Climate Analysis Indicators Tool (CAIT) Version 2.0. (Washington, DC: World Resources Institute, 2014)". World Resources Institute. Retrieved 2014-06-27.
  2. The member countries as of 1997, when the Kyoto Protocol was adopted.
  3. The member countries as of சூன் 2014