யுரேனிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலக யுரேனிய வெளியீடு, 2005.

இது 2013 ஆம் ஆண்டுப்படி அமைந்த யுரேனிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

தரம் நாடு யுரேனிய உற்பத்தி (2013)
(டொன்)[1]
யுரேனிய உற்பத்தி (2011)
(1000 pounds U3O8)[2]
உலக யுரேனிய
உற்பத்தி வீதம் (2013)
 உலகம் 59,370 139,513
1 கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான் 22,451 46,284 37.8
2 கனடாவின் கொடி கனடா 9,331 25,434 15.7
3 ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா 6,350 15,339 10.7
4 நைஜர் கொடி நைஜர் 4,518 10,914 7.6
5 நமீபியாவின் கொடி நமீபியா 4,323 11,689 7.3
6 உருசியாவின் கொடி உருசியா 3,153 1,516 5.3
7 உஸ்பெகிஸ்தானின் கொடி உசுபெக்கிசுத்தான் 2,400 6,239 4.0
8 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி அமெரிக்க ஐக்கிய நாடு 1,792 4,316 3.0
9 சீனாவின் கொடி China 1,500 2,150 2.5
10 மலாவியின் கொடி மலாவி 1,132 1,742 1.9
11 உக்ரைனின் கொடி உக்ரைன் 922 2,210 1.6
12 தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா 531 2,210 0.9
13 இந்தியாவின் கொடி இந்தியா 385 1,040 0.6
14 பிரேசிலின் கொடி பிரேசில் 231 385 0.4
15 செக் குடியரசின் கொடி செக் குடியரசு 215 660 0.4
16 உருமேனியாவின் கொடி உருமேனியா 77 200 0.1
17 பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 45 117 0.1
18  செருமனி 27 52 0.0
19 பிரான்சின் கொடி பிரான்சு 5 18 0.0

உசாத்துணை[தொகு]

  1. "World Uranium Mining". World Nuclear Association. பார்த்த நாள் 2012-02-05.
  2. "World Uranium Production & Requirements". TradeTech. பார்த்த நாள் 2012-02-05.