செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 இல் உலக செப்பு உற்பத்தி
செப்பு உற்பத்தியில் முதல் ஐந்து இடம்பிடித்த நாடுகளின் உற்பத்திப் போக்குகள்

செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by copper production) என்பது செப்பு எனப்படும் தாமிரத்தை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலாகும். இப்பட்டியல் 2014 ஆம் ஆண்டு சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தாமிரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலாகும்.

தாமிரத்தை அதிகமாகப் பெற்றுள்ள நாடுகள் பொதுவாக அவற்றை உருக்கி எடுத்துக் கொள்ளும் வகையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஒரு நாட்டின் செப்பு உற்பத்தியானது, உருக்கி எடுத்து செய்யும் உற்பத்தி மற்றும் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட தயாரிப்பு இரண்டும் பெரிதும் வேறுபடுகின்றன.

தரம் நாடு/பகுதி 2014 இல் செப்பு உற்பத்தி (ஆயிரம் டன்கள்)
 உலகம் 18,700
1 சிலி சிலி 5,800
2 சீனா சீனா 1,620
3 பெரு பெரு 1,400
4 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா 1,370
5 காங்கோ மக்களாட்சிக் குடியரசு காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1,100
6 ஆத்திரேலியா ஆத்திரேலியா 1,000
7 உருசியா உருசியா 850
8 சாம்பியா சாம்பியா 730
9 கனடா கனடா 680
10 மெக்சிக்கோ மெக்சிகோ 520
11 கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 430
12 போலந்து போலந்து 425
13 இந்தோனேசியா இந்தோனேசியா 400
மற்ற நாடுகள் 2,400

சென்ற நூற்றாண்டின் ஒப்பீட்டு அளவுகள்.[1]

தரம் நாடு/பகுதி 1907 இல் செப்பு உற்பத்தி (ஆயிரம் மெட்ரிக் டன்கள்)
 உலகம் 723
1 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா 399
2 மெக்சிக்கோ மெக்சிகோ 61
3 எசுப்பானியா எசுப்பானியா மற்றும் போர்ச்சுக்கல் 50
4 சப்பான் ஜப்பான் 50
5 ஆத்திரேலியா ஆஸ்திரலேசியா 42
6 சிலி சிலி 27
7 செருமனி செருமனி 21
8 உருசியா உருசியா 15

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopaedia Britannica, 11th ed. (1910), vol. 7, p. 109.

இவற்றையும் காண்க[தொகு]