மக்னீசியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மக்னீசியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by magnesium production') என்ற இக்கட்டுரையில் அமெரிக்க புவியியல் அளவை அமைப்பின் தரவுகளின் படி 2013 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மக்னீசியத்தின் அளவுகளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது..[1]

நாடுகள்[தொகு]

தரம் நாடு/பகுதி மக்னீசியம் உற்பத்தி
உற்பத்தி (1000 டன்கள்)
 உலகம் 5,960
1 சீனா சீனா 4,000
2 உருசியா உருசியா 400
3 துருக்கி துருக்கி 300
4 ஆஸ்திரியா ஆத்திரியா 250
5 சிலோவாக்கியா சிலோவாக்கியா 200
6 வட கொரியா வட கொரியா 150
7 பிரேசில் பிரேசில் 140
8 எசுப்பானியா எசுப்பானியா 120
9 கிரேக்க நாடு கிரீஸ் 100
10 இந்தியா இந்தியா 100
11 ஆத்திரேலியா ஆத்திரேலியா 90
பிற உலகநாடுகள் 110

மேற்கோள்கள்[தொகு]

  1. "Magnesium Compounds" (PDF). United States Geological Survey. பார்த்த நாள் 17 April 2014.