உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளி உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளி உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by Silver production) என்ற இப்பட்டியலில் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் 2013 ஆம் ஆண்டின் தரவுகள் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.[1]

Countries[தொகு]

த்ரம் நாடு/பகுதி வெள்ளி உற்பத்தி
(டன்கள்)
 உலகம் 26,000
1 மெக்சிக்கோ மெக்சிகோ 5,400
2 சீனா சீனா 4,000
3 பெரு பெரு 3,500
4 உருசியா உருசியா 1,700
5 ஆத்திரேலியா ஆத்திரேலியா 1,700
6 பொலிவியா பொலிவியா 1,200
7 சிலி சிலி 1,200
8 போலந்து போலந்து 1,150
9 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா 1,090
10 கனடா கனடா 720
மற்ற நாடுகள் 4,300

மேற்கோள்கள்[தொகு]