உள்ளடக்கத்துக்குச் செல்

தைட்டானியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தைட்டானியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by titanium production) என்ற இப்பட்டியலில் 2010 – 2013 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட நுரைம தைட்டானியத்தின் அளவுகளின் அடிப்படையில் நாடுகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2] மெட்ரிக் டன்களில் உள்ள தரவுகள் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் அளவீடுகளாகும்.

தரம்நாடு/பகுதி2010201120122013
 உலகம்137,000186,000200,000222,000
1சீனா சீனா57,80060,00080,000100,000
2உருசியா உருசியா25,80040,00044,00045,000
3சப்பான் ஜப்பான்31,60056,00040,00040,000
4கசக்கஸ்தான் கசக்ஸ்தான்14,50020,70025,00027,000
5உக்ரைன் உக்ரைன்7,4009,00010,00010,000
6இந்தியா இந்தியா000000500

மேற்கோள்கள்

[தொகு]
  1. Joseph Gambogi (2012). "Titanium and titanium dioxide" (PDF). USGS. Retrieved 22 March 2014.
  2. George M. Bedinger (2014). "Titanium and titanium dioxide" (PDF). USGS. Retrieved 22 March 2014.