உள்ளடக்கத்துக்குச் செல்

இரும்புத் தாது உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2013/2015 இல் உலக இரும்புத் தாது உற்பத்தி (ஆயிரம் டன்களில்):
  500,000+
  100,000–500,000
  10,000–99,999
  1,000–9,999
  0–999

இரும்புத் தாது உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by [[iron ore|iron ore production) என்ற இப்பட்டியல் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இரும்புத் தாது

[தொகு]
தரம் நாடு இரும்புத் தாது உற்பத்தி
(ஆயிரம் டன்கள்)
ஆண்டு
 உலகம் 3,220,000 2014
1 சீனா சீன மக்கள் குடியரசு 1,500,000[1] 2014
2 ஆத்திரேலியா ஆத்திரேலியா 660,000 2014
3 பிரேசில் பிரேசில் 320,000 2014
4 இந்தியா இந்தியா 150,000 2014
5 உருசியா உருசியா 105,000 2014
6 உக்ரைன் உக்ரைன் 82,000 2014
7 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 78,000 2014
8 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு 58,000 2014
9 ஈரான் ஈரான் 45,000 2014
10 கனடா கனடா 41,000 2014
11 வெனிசுவேலா வெனிசுவேலா 30,000 2013
12= சுவீடன் சுவீடன் 26,000 2014
12= கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 26,000 2014
14 மெக்சிக்கோ மெக்சிக்கோ 14,482 2011
15 சிலி சிலி 12,624 2011
16 மூரித்தானியா மூரித்தானியா 12,000 2011
17 பெரு பெரு 10,459 2011
18 மலேசியா மலேசியா 7,696 2011
19 வட கொரியா வடகொரியா 5,300 2011
20 துருக்கி துருக்கி 4,500 2011
21 மங்கோலியா மங்கோலியா 3,000 2011
22 நியூசிலாந்து நியூசிலாந்து 2,300 2011
23 ஆஸ்திரியா ஆஸ்திரியா 2,050 2011
24 பொசுனியா எர்செகோவினா பொசுனியா எர்செகோவினா 1,850 2011
25 அல்ஜீரியா அல்சீரியா 1,500 2011
26 கிரேக்க நாடு கிரேக்கம் (நாடு) 1,200 2011
27 தாய்லாந்து தாய்லாந்து 1,000 2011
28 வியட்நாம் வியட்நாம் 1,000 2011
29 நோர்வே நோர்வே 700 2011
30 தென் கொரியா தென் கொரியா 510 2011
31 செருமனி ஜெர்மனி 400 2011
32 எகிப்து எகிப்து 300 2011
33 பாக்கித்தான் பாக்கித்தான் 300 2011
34 தூனிசியா துனீசியா 175 2011
35 கொலம்பியா கொலொம்பியா 174 2011
36 அசர்பைஜான் அசர்பைஜான் 60 2011
37 இந்தோனேசியா இந்தோனேசியா 46 2011
38 மொரோக்கோ மொரோக்கோ 45 2011
39 போர்த்துகல் போர்த்துகல் 14 2011
40 கென்யா கென்யா 11 2011
பிற நாடுகள் <10 or 0

[2][3]

வார்ப்பு இரும்பு உற்பத்தி

[தொகு]

வார்ப்பு இரும்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் இப்பட்டியல் 1980 முதல் 2013 வரையில் காணப்பட்ட உலக எஃகு குழுமத் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.[4]

இரும்புத் தாது உற்பத்தி (மில்லியன் மெட்ரிக் டன்கள்):
தரம் நாடு 1980 2013
 உலகம் 506 1,168
1 சீனா சீன மக்கள் குடியரசு 38 709
2 சப்பான் ஜப்பான் 87 84
3 உருசியா உருசியா n/a 50
4 இந்தியா இந்தியா 8.5 50
5 தென் கொரியா தென் கொரியா 5.6 41
6 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு 62 30
7 உக்ரைன் உக்ரைன் n/a 29
8 செருமனி செருமனி 36 27
9 பிரேசில் பிரேசில் 13 26
10 சீனக் குடியரசு சீனக் குடியரசு 1.7 13.3
11 ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் 6.2 9.4
12 துருக்கி துருக்கி 2 9
பிற நாடுகள் 246 91

[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. based on crude ore
  2. USGS 2015
  3. USGS 2011
  4. "World Steel Production 1980-2013" (PDF). World Steel Association. Nov 2014. Archived from the original (PDF) on 20 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  5. USGS 2014

இவற்றையும் காண்க

[தொகு]