எஃகு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஃகு உற்பத்தி 2007

எஃகு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் உலக நாடுகளின் எஃகு உற்பத்தி அடிப்படையிலான பட்டியலாகும். 2010ம் ஆண்டு மொத்தமாக உலகில் 1,413.6 மில்லியன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமான 44.3% உற்பத்தி செய்த நாடு சீனாவாகும். உலக எஃகு சங்கத்தின் 2007 முதல் 2010 வரையிலான தகவலின் அடிப்படையில் உருவான தொகுப்பு.[1][2][3]

கச்சா எஃகு உற்பத்தி (மில்லியன் டன்களில்):
தரவரிசை நாடு 2007 2008 2009 2010 2011
 உலகம் 1,351.3 1326.5 1,219.7 1,413.6 1,490.1
1 சீனா சீன மக்கள் குடியரசு 494.9 500.3 573.6 626.7 683.3
ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் 209.7 198.0 139.1 172.9 177.4
2 சப்பான் ஜப்பான் 120.2 118.7 87.5 109.6 107.6
3 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு 98.1 91.4 58.2 80.6 86.2
4 இந்தியா இந்தியா 53.5 57.8 62.8 68.3 72.2
5 உருசியா உருசியா 72.4 68.5 60.0 66.9 68.7
6 தென் கொரியா தென் கொரியா 51.5 53.6 48.6 58.5 68.5
7 செருமனி செருமனி 48.6 45.8 32.7 43.8 44.3
8 உக்ரைன் உக்ரைன் 42.8 37.3 29.9 33.6 35.3
9 பிரேசில் பிரேசில் 33.8 33.7 26.5 32.8 35.2
10 துருக்கி துருக்கி 25.8 26.8 25.3 29.0 34.1
11 இத்தாலி இத்தாலி 31.6 30.6 19.7 25.8 28.7
12 தாய்வான் தாய்வான் 20.9 19.9 15.7 19.6 22.7
13 மெக்சிக்கோ மெக்சிகோ 17.6 17.2 14.2 17.0 18.1
14 பிரான்சு பிரான்சு 19.3 17.9 12.8 15.4 15.8
15 எசுப்பானியா எசுப்பானியா 19.0 18.6 14.3 16.3 15.6
16 கனடா கனடா 15.6 14.8 9.0 13.0 13.1
17 ஈரான் ஈரான் 10.1 10.0 10.9 12.0 13.0
18 ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் 14.3 13.5 10.1 9.7 9.5
19 போலந்து போலந்து 10.6 9.7 7.2 8.0 8.8
20 பெல்ஜியம் பெல்ஜியம் 10.7 10.7 5.6 8.1 8.1
21 ஆஸ்திரியா ஆஸ்திரியா 7.6 7.6 5.7 7.2 7.5
22 நெதர்லாந்து நெதர்லாந்து 7.4 6.8 5.2 6.7 6.9
23 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 9.1 8.3 7.5 8.5 6.7
24 எகிப்து எகிப்து 6.2 6.2 5.5 6.7 6.5
25 ஆத்திரேலியா ஆஸ்திரேலியா 7.9 7.6 5.2 7.3 6.4
26 அர்கெந்தீனா அர்ச்சென்டினா 5.4 5.5 4.0 5.1 5.7
27 செக் குடியரசு செக் குடியரசு 7.1 6.4 4.6 5.2 5.6
28 சவூதி அரேபியா சவூதி அரேபியா 4.6 4.7 4.7 5.0 5.3
29 சுவீடன் சுவீடன் 5.7 5.2 2.8 4.8 4.9
30 கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 4.8 4.3 4.1 4.3 4.7
31 சிலோவாக்கியா சிலோவாக்கியா 5.1 4.5 3.7 4.6 4.2
- மலேசியா மலேசியா 6.9 6.4 4.0 4.1 N/A
32 பின்லாந்து பின்லாந்து 4.4 4.4 3.1 4.0 4.0
 Others[4] 29.8 (est.) 28.3 (est.) 23.3 (est.) 25.6 (est.)

ஏற்றுமதி[தொகு]

முன்னணி ஏற்றுமதி நாடுகள் 2008
தரவரிசை நாடு அளவு
1 சீன மக்கள் குடியரசு 56.3
2 ஜப்பான் 36.9
3 உக்ரைன் 28.6
4 செருமனி 28.6
5 உருசியா 28.4
6 பெல்ஜியம் 21.2
7 தென் கொரியா 19.7
8 துருக்கி 18.5
9 இத்தாலி 18.0
10 பிரான்சு 17.1
11 அமெரிக்க ஐக்கிய நாடு 11.9
12 தாய்வான் 10.0
13 நெதர்லாந்து 10.0
14 போர்த்துகல் 9.4
15 பிரேசில் 9.1
முன்னணி மொத்த எஃகு ஏற்றுமதி 2006[5]
தரவரிசை நாடு அளவு
1 சீன மக்கள் குடியரசு 32.6
2 ஜப்பான் 30.1
3 உக்ரைன் 29.1
4 உருசியா 25.6
5 பிரேசில் 10.7
6 பெல்ஜியம் 7.6
7 செருமனி 4.9
8 சிலோவாக்கியா 2.7
9 தென்னாப்பிரிக்கா 2.6
10 ஆஸ்திரியா 2.6
11 பின்லாந்து 2.3
12 நெதர்லாந்து 2.0
13 பிரான்சு 1.9
14 கசக்ஸ்தான் 1.3
15 இந்தியா 1.2

மேற்கோள்கள்[தொகு]

  1. உலக எஃகு சங்கம் உலக கச்சா எஃகு உற்பத்தி 2009
  2. உலக கச்சா எஃகு உற்பத்தி 2010
  3. உலக கச்சா எஃகு உற்பத்தி 2011
  4. composition of other countries vary year to year, thus is not comparable
  5. 2008 World top 20 steel exporting countries in 2006. ஸ்டீல் குரு.