உள்ளடக்கத்துக்குச் செல்

உப்பு உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2005ன் உப்பு உற்பத்தி நாடுகள்

உப்பு உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் 2006ம் ஆண்டின் நிலவரப்படி பிரித்தானிய நில அளவாய்வத் துறை தகவலின் படி தொகுக்கப்பட்ட பட்டியல் ஆகும்.

தரவரிசை நாடு/பகுதி உப்பு உற்பத்தி (டன்களில்) உலக உற்பத்தி சதவிகிதம்
 உலகம் 210,000,000 100 %
1  ஐக்கிய அமெரிக்கா 46,500,000 22.14 %
2  சீனா 37,101,000 17.67 %
3  இந்தியா 15,000,000 7.14 %
4  கனடா 14,125,000 6.73 %
5  ஆத்திரேலியா 11,211,000 5.34 %
6  மெக்சிக்கோ 8,180,000 3.9 %
7  பிரான்சு 7,000,000 3.33 %
8  பிரேசில் 6,500,000 3.1 %
9  சிலி 6,000,000 2.86 %
10  ஐக்கிய இராச்சியம் 5,800,000 2.76 %
11  நெதர்லாந்து 5,000,000 2.38 %
12  இத்தாலி 3,600,000 1.71 %
13  எசுப்பானியா 3,200,000 1.52 %
14  உருசியா 2,800,000 1.33 %
15  ஈரான் 2,618,000 1.25 %
16  உருமேனியா 2,450,000 1.17 %
17  எகிப்து 2,400,000 1.14 %
18  உக்ரைன் 2,300,000 1.1 %
19  துருக்கி 2,250,000 1.07 %
20  பல்கேரியா 1,800,000 0.86 %
21  போலந்து 1,600,000 0.76 %
22  பாக்கித்தான் 1,320,000 0.63 %
23  வியட்நாம் 1,300,000 0.62 %
24  சப்பான் 1,251,000 0.6 %
25  அர்கெந்தீனா 1,200,000 0.57 %
26  தாய்லாந்து 1,000,000 0.48 %
27  பஹமாஸ் 900,000 0.43 %
28  பலத்தீன் 800,000 0.38 %
29  தென் கொரியா 800,000 0.38 %
31  செருமனி 746,000 0.36 %
30  நமீபியா 700,000 0.33 %
32  இந்தோனேசியா 680,000 0.32 %
33  டென்மார்க் 610,000 0.29 %
34  தூனிசியா 608,000 0.29 %
35  பிலிப்பீன்சு 600,000 0.29 %
36  போர்த்துகல் 600,000 0.29 %
37  கொலம்பியா 540,000 0.26 %
38  நெதர்லாந்து அண்டிலிசு 500,000 0.24 %
39  வட கொரியா 500,000 0.24 %
40  யோர்தான் 410,000 0.2 %
41  ஆஸ்திரியா 401,000 0.19 %
42  வங்காளதேசம் 350,000 0.17 %
43  வெனிசுவேலா 350,000 0.17 %
44  தென்னாப்பிரிக்கா 336,000 0.16 %
45  பெலருஸ் 300,000 0.14 %
46  சுவிட்சர்லாந்து 300,000 0.14 %
47  கானா 250,000 0.12 %
48  பெரு 249,000 0.12 %
49  மொரோக்கோ 240,000 0.11 %
50  துருக்மெனிஸ்தான் 215,000 0.1 %
51  போட்சுவானா 208,000 0.1 %
52  மர்தினிக்கு 200,000 0.1 %
53  சவூதி அரேபியா 200,000 0.1 %
54  கியூபா 185,000 0.09 %
55  அல்ஜீரியா 183,000 0.09 %
56  கிரேக்க நாடு 150,000 0.07 %
57  சிரியா 146,000 0.07 %
58  செனிகல் 130,000 0.06 %
59  சுலோவீனியா 125,000 0.06 %
60  யேமன் 120,000 0.06 %
61  குவைத் 100,000 0.05 %
62  சிலவாக்கியா 100,000 0.05 %

வெளியிணைப்பு

[தொகு]