புளோரைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புளோரைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by flourite production) என்ற இப்பட்டியலில் பிரிட்டன் புவியியல் அளவை அமைப்பின் தரவுகளின்படி 2008 [1] ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட புளோரைட்டு உற்பத்தியின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. .

தரம் நாடு/பகுதி புளோரைட்டு உற்பத்தி
(டன்களில்)
 உலகம் 5,500,000
1 சீனா சீனா 3,000,000
2 மெக்சிக்கோ மெக்சிகோ 936,433
3 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 240,000
4 உருசியா உருசியா 210,000
5 எசுப்பானியா எசுப்பானியா 146,946
6 மங்கோலியா மங்கோலியா 138,000
7 நமீபியா நமீபியா 132,249
8 கென்யா கென்யா 132,030
9 மொரோக்கோ மொரோக்கோ 115,000
10 பிரேசில் பிரேசில் 63,604
11 ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் 60,000
12 செருமனி செருமனி 53,009
13 பிரான்சு பிரான்சு 40,000
14 உருமேனியா ருமேனியா 15,000
15 வட கொரியா வட கொரியா 12,000
16 அர்கெந்தீனா அர்கெந்தீனா 8,278
17 எகிப்து எகிப்து 7,700
18 கிர்கிசுத்தான் கிர்கிஸ்தான் 4,000
19 தாய்லாந்து தாய்லாந்து 3,240
20 வியட்நாம் வியட்நாம் 3,000
21 இந்தியா இந்தியா 2,203
22 பாக்கித்தான் பாக்கிஸ்தான் 1,050
23 துருக்கி துருக்கி 800

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]