பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக உற்பத்தி

பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by platinum production) என்ற இப்பட்டியலில் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் 2014 ஆம் ஆண்டுத் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆகும்.[1]

தரம் நாடு/பகுதி 2014 இல் பிளாட்டினம் உற்பத்தி (கிலோகிராம்கள்)
 உலகம் 161,000
1 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 110,000
2 உருசியா உருசியா 25,000
3 சிம்பாப்வே சிம்பாப்வே 11,000
4 கனடா கனடா 7,200
5 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா 3,650
பிற உலகநாடுகள் 3,800

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]