அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2005 இல் அலுமினா வெளியீடு

அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (list of countries by aluminium oxide production) பிரித்தானிய நில அளவைத் துறை 2006 ஆம் ஆண்டின் உற்பத்தி செய்யப்பட்ட அலுமினாவின் தரவுகள் அடிப்படையில் யூன் 2008 இல் தயாரிக்கப்பட்டது.

அலுமினியம் ஆக்சைடு என்பது Al2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள அலுமினியத்தின் ஓர் ஈரியல்பு ஆக்சைடு ஆகும். சுரங்க, பீங்கான தொழில்துறைகள் மற்றும் பொருளறிவியல் துறையினர் பொதுவாக இதை அலுமினா என்றும் அலாக்சைட்டு[1] என்றும் குறிப்பிடுவார்கள். பாக்சைட்டு தாதுவில் இருந்து பேயர் முறையில் அலுமினா தயாரிக்கப்படுகிறது. அலுமினாவின் மிகமுக்கியமான உப்யோகம் அலுமினியம் தயாரிப்பது ஆகும். இதனுடைய கடினத்தன்மை காரணமாக உராய்வுப் பொருளாகவும், உயர் உருகுநிலை காரணமாக ஒளிவிலகு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது[2].

தரம் நாடு/பகுதி அலுமினியம் ஆக்சைடு
உற்பத்தி (டன்கள்)
  உலகம் 72,200,000
1 ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா 18,312,000
2 சீனாவின் கொடி சீனா 13,696,000
3 பிரேசிலின் கொடி பிரேசில் 6,720,200
4 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி அமெரிக்கா 5,012,000
5 யமைக்காவின் கொடி ஜமைக்கா 4,099,548
6 உருசியாவின் கொடி உருசியா 3,265,250
7 இந்தியாவின் கொடி இந்தியா 3,080,000
8 சுரிநாம் கொடி சுரிநாம் 2,151,148
9 வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா 1,920,000
10 அயர்லாந்தின் கொடி அயர்லாந்து 1,800,000
11 உக்ரைனின் கொடி உக்ரைன் 1,671,620
12 கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான் 1,514,509
13 கனடாவின் கொடி கனடா 1,476,959
14 எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 1,400,000
15 இத்தாலியின் கொடி இத்தாலி 1,090,000
16 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி செருமனி 830,000
17 சப்பானின் கொடி சப்பான் 780,000
18 உருமேனியாவின் கொடி ருமேனியா 621,973
19 கினியாவின் கொடி கினியா 555,000
20 கிரேக்கின் கொடி கிரீசு 510,000
21 பிரான்சின் கொடி பிரான்சு 500,000
22 அசர்பைஜானின் கொடி அசர்பைஜான் 352,665
23 அங்கேரியின் கொடி அங்கேரி 300,000
24 மொண்டனேகுரோவின் கொடி மொண்டெனேகுரோ 236,740
25 துருக்கியின் கொடி துருக்கி 140,089
26 ஈரான் கொடி ஈரான் 130,000

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aloxite", ChemIndustry.com database, retrieved 24 February 2007
  2. "Alumina (Aluminium Oxide) – The Different Types of Commercially Available Grades". The A to Z of Materials. பார்த்த நாள் 2007-10-27.

வெளி இணைப்புகள்[தொகு]