இலித்திய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு இலித்திய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்இத் தரவுகள் 2014 ஆம் ஆண்டுக்குரியதாகும்.[1]

தரம் நாடு உற்பத்தி
(டொன்கள்)
 உலகம் 36,000
1 ஆத்திரேலியா ஆத்திரேலியா 13,000
2 சிலி சிலி 12,900
3 சீனா சீன மக்கள் குடியரசு 5,000
4 அர்கெந்தீனா அர்கெந்தீனா 2,900
5 சிம்பாப்வே சிம்பாப்வே 1,000
6 போர்த்துகல் போர்த்துகல் 570
7 பிரேசில் பிரேசில் 400

உசாத்துணை[தொகு]