சிலிக்கான் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிலிக்கான் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by silicon production) என்ற இப்பட்டியலில் அமெரிக்க புவியியல் அளவை அமைப்பின் தரவுகளின்படி 2011 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிலிக்கான் உற்பத்தியின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.[1]

தரம் நாடு/பகுதி சிலிக்கான் உற்பத்தி
(ஆயிரம் டன்கள்)
 உலகம் 8,000
1 சீனாவின் கொடி சீனா 5,400
2 உருசியாவின் கொடி உருசியா 670
3 அமெரிக்க ஐக்கிய நாட்டின் கொடி அமெரிக்கா 350
4 நோர்வேயின் கொடி நார்வே 320
5 பிரேசிலின் கொடி பிரேசில் 230
6 பிரான்சின் கொடி பிரான்சு 140
7 தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா 130
8 ஐசுலாந்தின் கொடி ஐஸ்லாந்து 75
9 இந்தியாவின் கொடி இந்தியா 68
10 வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா 62
11 கனடாவின் கொடி கனடா 52
பிற உலோக நாடுகள் 400

மேற்கோள்கள்[தொகு]