உள்ளடக்கத்துக்குச் செல்

மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • மேட்டுப்பாளையம் வட்டம்
  • கோயம்புத்தூர் வடக்கு வட்டம் (பகுதி)

பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் கூடலூர் (பேரூராட்சி)[1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 கெம்பி கவுண்டர் சுயேச்சை 30687 58.09 அப்துல் சலாம் ஆசாத் காங்கிரசு 17946 33.97
1957 டி. இரகுபதி தேவி காங்கிரசு 20690 49.37 மாதண்ணன் சுயேச்சை 19587 46.74
1962 என். சண்முகசுந்தரம் காங்கிரசு 25398 46.90 கே. வெள்ளியங்கிரி திமுக 19145 35.36
1967 டி. டி. எஸ். திப்பையா காங்கிரசு 29709 45.42 தூயமணி திமுக 26736 40.87
1971 மே. சி. தூயமணி திமுக 39013 56.08 இராமசாமி சுயேச்சை 30553 43.92
1977 சு. பழனிச்சாமி அதிமுக 26029 32.37 டி. டி. எஸ். திப்பையா ஜனதா கட்சி 20717 25.76
1980 சு. பழனிச்சாமி அதிமுக 48266 58.96 கே. விஜயன் காங்கிரசு 32311 39.47
1984 எம். சின்னராசு அதிமுக 61951 59.60 எம். மாதையன் திமுக 41527 39.95
1989 வி. கோபாலகிருஷ்ணன் காங்கிரசு 34194 28.21 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக (ஜெ) 27034 22.30
1991 எல். சுலோச்சனா அதிமுக 72912 60.82 பி. அருண்குமார் திமுக 31173 26.01
1996 பி. அருண்குமார் திமுக 71954 55.60 கே. துரைசாமி அதிமுக 41202 31.84
2001 எ. கே. செல்வராசு அதிமுக 85578 60.02 பி. அருண்குமார் திமுக 44500 31.21
2006 ஓ. கே. சின்னராசு அதிமுக 67445 --- பி. அருண்குமார் திமுக 67303 ---
2011 ஓ. கே. சின்னராசு அதிமுக 93700 --- பி. அருண்குமார் திமுக 67925 ---
2016 ஓ. கே. சின்னராசு அதிமுக 93,595 44.51 சு. சுரேந்திரன் திமுக 77,481 36.85
2021 ஏ. கே. செல்வராஜ் அதிமுக 1,05,231 டி. ஆர். சண்முகசுந்தரம் திமுக 1,02,775
  • 1977ல் காங்கிரசின் கெம்பையா கௌடர் 19604 (24.38%) & திமுகவின் ஒ. ஆறுமுகசாமி 11757 (14.62%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் ஜனதாவின் சி. வி. கந்தசாமி 25987 (21.44%) , இந்திய விவசாயிகள் மற்றும் தையல்காரர்கள் கட்சியின் எம். ஆர். சிவசாமி 18097 (14.93%) & அதிமுக ஜானகி அணியின் டி. கே. துரைசாமி 11041 இ(9.11%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991இல் பாஜகவின் சிறீ நந்தகுமாரி (7017 5.85%) & இந்திய விவசாயிகள் மற்றும் தையல்காரர்கள் கட்சியின் எம். ஆர். சிவசாமி 6325 (5.28%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1996இல் மதிமுகவின் டி. டி. அரங்கசாமி 7817 (6.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் வி. சரசுவதி 10877 வாக்குகள் பெற்றார்.

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள்

[தொகு]
ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %
2021 %

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]