விக்ரோளி
Appearance
விக்ரோளி
विक्रोळी विक्रोळी | |
---|---|
suburb | |
ஆள்கூறுகள்: 19°07′N 72°56′E / 19.11°N 72.94°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் |
மாநகரம் | S |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | சுனில் ராவத் சிவ சேனா[1] (since 2014) |
• நாடாளுமன்ற உறுப்பினர் | கே. சோமையா பாரதிய ஜனதா கட்சி[2](since 2014) |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
விக்ரோளி, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையின் புறநகர்ப் பகுதியாகும். இங்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட விக்ரோளி தொடருந்து நிலையம் உள்ளது.
இங்கிருந்து ஜோகேஸ்வரி, பாந்திரா, ஆக்ரா ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து வசதியுண்டு.
போக்குவரத்து
[தொகு]ரயில்வே
[தொகு]மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் (சி.எஸ்.டி) இருந்து இங்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
சாலைவழி
[தொகு]மும்பை மாநகரப் பேருந்துகள் இங்கிருந்து கன்னம்வார் நகர், காட்பரி சந்திப்பு, முலுண்டு உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சான்றுகள்
[தொகு]இணைப்புகள்
[தொகு]