மத்தியமிகம்
- العربية
- مصرى
- Azərbaycanca
- Български
- বাংলা
- Čeština
- Deutsch
- English
- Esperanto
- Español
- Eesti
- Français
- हिन्दी
- Hrvatski
- Magyar
- Interlingua
- Bahasa Indonesia
- Italiano
- 日本語
- Қазақша
- 한국어
- Lietuvių
- मराठी
- Nederlands
- Norsk bokmål
- Polski
- Português
- Русский
- संस्कृतम्
- Srpskohrvatski / српскохрватски
- සිංහල
- Slovenčina
- Српски / srpski
- Svenska
- ไทย
- Українська
- Tiếng Việt
- 中文
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்தியமிகம் மகாயானம் பௌத்தத்திலிருந்து பிரிந்த ஒன்பது பிரிவுகளில் மாத்தியமிகம் மற்றும் யோகசாரம் சிறப்பாக கருதப்படுகிறது. மத்தியமிக பௌத்தப் பிரிவை நாகார்ஜுனர் தோற்றுவித்தார்.[1]
கொள்கை
[தொகு]உலகம் ஒரு மாயத் தோற்றம். அது உள் பொருளோ எனில் இல்லை. இல்பொருளோ எனில் இல்லை. உண்மை இன்மை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒருவித ஓரக்கொள்கை உடையவர்கள். எனவே இவர்களை மாயாவாதிகள் என மாணிக்கவாசகர் அழைத்தார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]இந்தியத் தத்தவக் களஞ்சியம், தொகுதி - 1 , மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 608001
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தியமிகம்&oldid=2048859" இலிருந்து மீள்விக்கப்பட்டது