பஞ்ச சீலங்கள்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்ச சீலங்கள் அல்லது ஐந்து நல்லொழுக்கங்கள் (Five Precepts),[1]) [2]பௌத்த சமயத்தைக் கடைபிடிக்கும் இல்லறவாசிகளான ஆண்-பெண் உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய ஐந்து நல்லொழுக்கங்கள்:
- வாழ்க்கையை மனக்கிளர்ச்சியுடன் செலுத்தாமல் இருப்பது.
- தனக்கு கொடுக்கப்படாததை தான் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.
- பாலியல் வன்கொடுமையில் ஈடுபடாமல் இருத்தல்.
- பொய்யான பேச்சிலிருந்து விலகிவிடுதல்
- மது போன்ற போதைப் பொருள்களிலிருந்து விலகி நிற்றல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ In Pali and Sanskrit, "five precepts" is more literally translated as pañca-sikkhāpada and pañca-sikśāpada, respectively. Thus, for instance, Harvey (2007, p. 199) translates pañca-sīla as "five virtues."
- ↑ The Five Precepts
வெளி இணைப்புகள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_சீலங்கள்&oldid=3913396" இலிருந்து மீள்விக்கப்பட்டது