உள்ளடக்கத்துக்குச் செல்

தைப்பிங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைப்பிங் (P060)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Taiping (P060)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
தைப்பிங் மக்களவைத் தொகுதி

(P60 Taiping)
மாவட்டம்லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை121,566 (2022)[1]
வாக்காளர் தொகுதிதைப்பிங் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்தைப்பிங், தைப்பிங் ஏரித் தோட்டம், புக்கிட் கந்தாங், சங்காட் ஜெரிங், தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை, கமுந்திங், புக்கிட் மேரா (கிரியான்), செமாங்கோல், கோலா சபெத்தாங்
பரப்பளவு118 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்வோங் கா வோ
(Wong Kah Woh)
மக்கள் தொகை130,712 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் தைப்பிங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (44.3%)
  மலாயர் (39.8%)
  இதர இனத்தவர் (1.5%)

தைப்பிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Taiping; ஆங்கிலம்: Taiping Federal Constituency; சீனம்: 武吉干当国会议席) என்பது மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் (Larut Matang Selama District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P060) ஆகும்.[7]

தைப்பிங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து தைப்பிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

தைப்பிங்

[தொகு]

தைப்பிங் நகரம் பேராக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். மலேசியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாக அறியப்படும் இந்த நகரில் அழகிய பூங்காக்கள், அழகான குளங்கள் உள்ளன.

ஓய்வு எடுப்பதற்கு மலேசியாவிலேயே மிகச் சிறந்த இடம் என்று மலேசிய மக்கள் கருதுகின்றனர். ஆண்டு முழுமையும் மழை பெய்வதால் எப்போதும் இங்கு குளிர்ச்சியாகவே இருக்கும். ஈப்போ மாநகரத்தில் இருந்து வடக்கே 72 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

தைப்பிங் சாதனைகள்

[தொகு]

தைப்பிங் நகரத்திற்குப் பல சாதனைப் பதிவுகள் உள்ளன. மலேசியாவின்:

  • முதல் ஈயச் சுரங்கம் (1844)
  • முதல் உல்லாசத் தளம் - மெக்சுவல் மலை (1844)
  • முதல் நீச்சல் குளம் - கோரனேசன் நீச்சல் குளம் (1870)
  • முதல் பீரங்கிப் படை (1870)
  • முதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் (1874)
  • முதல் பெங்குலு கிராமத் தலைவர் அலுவலகம் (1875)
  • முதல் பள்ளிவாசல் - துங்கு மந்திரி பள்ளிவாசல் (1870)
  • முதல் பிரித்தானிய ஆளுநர் மாளிகை (1877)
  • முதல் துறைமுகம் - போர்ட் வெல்ட் (1877)
  • முதல் ஆங்கிலப் பள்ளி - கமுந்திங் மத்தியப் பள்ளி (1878)
  • முதல் தொடருந்து நிலையம் (1881)

தைப்பிங் மக்களவைத் தொகுதி

[தொகு]
தைப்பிங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் லாருட் செலாத்தான் மக்களவைத் தொகுதியில் இருந்து
தைப்பிங் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P049 1974–1978 பால் லியோங் கூ சியோங்
(Paul Leong Khee Seong)
பாரிசான் நேசனல்
(கெராக்கான்)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P054 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995 கெர்க் சூ திங்
(Kerk Choo Ting)
9-ஆவது மக்களவை P057 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P060 2004–2008 எம். கேவியஸ்
(M. Kayveas)
பாரிசான் நேசனல்
(மக்கள் முற்போக்கு கட்சி)
12-ஆவது மக்களவை 2008–2013 நிகா கோர் மிங்
(Nga Kor Ming)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 தே கோக் லிம்
(Teh Kok Lim)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் வோங் கா வோ
(Wong Kah Woh)

தைப்பிங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
121,566
வாக்களித்தவர்கள்
(Turnout)
86,136 69.73% - 8.85%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
84,769 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
146
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,121
பெரும்பான்மை
(Majority)
25,529 30.12% Increase + 9.14
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[8]

தைப்பிங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
வோங் கா வோ
(Wong Kah Woh)
பாக்காத்தான் 84,769 47,098 55.56% - 6.09%
சி தியான் செங்
(See Tean Seng)
பெரிக்காத்தான் - 21,569 25.44% + 25.44% Increase
நியோ சூ சியோங்
(Neow Choo Seong)
பாரிசான் - 14,599 17.22% - 5.17 %
லியோ தை இயி
(Leow Thye Yih)
சுயேச்சை - 1,154 1.36% + 1.36% Increase
மோகனன் மாணிக்கம்
(Mohganan Manikam)
சுயேச்சை - 236 0.28% + 0.28% Increase
ராம மூர்த்தி @ இசுடீபன் ராம்
(Rama Moorthy @ Steven Ram)
சுயேச்சை - 113 0.13% + 0.13% Increase

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூன் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]