மலேசியாவின் ஏழாவது மக்களவை, 1986–1990

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியாவின் ஏழாவது மக்களவை
7th Malaysian Parliament
Parlimen Malaysia Ketujuh
(1986–1990)
6-ஆவது 8-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை6 அக்டோபர் 1986 – 5 அக்டோபர் 1990
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
அரசுமகாதீர் மூன்றாம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்177
மலேசிய மக்களவைத் தலைவர்முகமது சாகிர் இசுமாயில்
துணை மக்களைவைத் தலைவர்டி.பி. விஜேந்திரன் (23 பிப்ரவரி 1990 வரையில்)
முகமது அமீன் தாவூத்
ஓங் தீ கீயாட்
செயலாளர்அசிசூல் ரகுமான் அப்துல் அசீஸ் (1988 வரையில்)
வான் சாகிர் சேக் அப்துல் ரகுமான்
பிரதமர்மகாதீர் பின் முகமது
எதிரணி தலைவர்லிம் கிட் சியாங்
Party controlபாரிசான்
இறையாண்மை
மலேசியப் பேரரசர்ஜொகூர் சுல்தான் இசுகந்தர் (25 ஏப்ரல் 1989 வரையில்)
பேராக் சுல்தான் அசுலான் சா
அமர்வுகள்
1st6 அக்டோபர் 1986 – 7 டிசம்பர் 1987
2nd7 மார்ச் 1988 – 6 டிசம்பர் 1988
3rd6 மார்ச் 1989 – 15 டிசம்பர் 1989
4th26 பிப்ரவரி 1990 – 26 சூன் 1990

மலேசியாவின் ஏழாவது மக்களவை 1986–1990 (மலாய்: Parlimen Malaysia Ketujuh (1986–1990) அல்லது Parlimen Malaysia ke-7; ஆங்கிலம்: 7th Parliament of Malaysia (1986–1990) என்பது மலேசியக் கூட்டமைப்பின் ஏழாவது மக்களவை ஆகும்.

7-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 6 அக்டோபர் 1986-இல் நடைபெற்றது.[1]

பொது[தொகு]

1986-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1986 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் ஏழாவது மக்களவை கூடியது.

மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் டி.பி. விஜேந்திரன் (23 பிப்ரவரி 1990 வரையில்); முகமது அமீன் தாவூத்; மற்றும் ஓங் தீ கீயாட் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.

மக்களவை அமைப்பு (1982–1986)[தொகு]

1986-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 177 இடங்களுக்கு 431 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் மலேசியக் கூட்டணி 148 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. எதிர்க்கட்சியினர் 29 இடங்களைப் பெற்றனர்.

கட்சி சுருக்கம் உறுப்பினர்கள்
1986
பாரிசான் பாரிசான் (BN) 148
அம்னோ அம்னோ (UMNO)
United Malays National Organisations
83
மலேசிய சீனர் சங்கம் மசீச (MCA)
Malaysian Chinese Association
17
மலேசிய இந்திய காங்கிரசு மஇகா (MIC)
Malaysian Indian Congress
6
மலேசிய இஸ்லாமிய கட்சி பாஸ் (PAS)
Pan-Malaysian Islamic Party
1
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி கெராக்கான் (GERAKAN)
Malaysian People's Movement Party
5
மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி (PPP)
People's Progressive Party
0
ஜனநாயக செயல் கட்சி ஜசெக (DAP)
Democratic Action Party
24
மலேசிய சமூகக் கட்சி சமூகக் கட்சி (PSRM)
Parti Sosialis Malaysia
0
மலேசிய சமூக மக்களாட்சி கட்சி சமூகக் கட்சி (SDP)
Social Democratic Party
0
மலேசிய தேசியவாத கட்சி தேசியவாத கட்சி (NASMA)
Nationalist Party of Malaysia
0
மலேசிய முசுலிம் மக்கள் கட்சி சமூகக் கட்சி (HAMIM)
Muslim People's Party of Malaysia
1
சபா மக்கள் ஐக்கிய முன்னணி சபா முன்னணி (BERJAYA)
Sabah People's United Front
0
ஐக்கிய சபா கட்சி ஐக்கிய சபா (PBS)
United Sabah Party
10
ஐக்கிய சபா ஐக்கிய சபா (USNO)
United Sabah National Organisation
5
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி பூமிபுத்ரா (PBB)
United Traditional Bumiputera Party
8
சரவாக் டயாக் இனக் கட்சி பூமிபுத்ரா (PBDS)
Sarawak Native People's Party
8
சரவாக் தேசிய கட்சி சரவாக் தேசியம் (SNAP)
Sarawak National Party
6
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி சரவாக் மக்கள் (SUPP)
Sarawak United People's Party
5
சபா தேசிய மோமோகன் கட்சி மோமோகன் (MOMOGUN)
Sabah National Momogun Party
0
சரவாக் ஐக்கிய தொழிலாளர் கட்சி ஐக்கிய தொழிலாளர் (PLUS)
Sarawak United Labour Party
0
சுயேச்சை சுயேச்சை 2
மொத்தம்
177

மேற்கோள்கள்[தொகு]

  1. "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.