மலேசியாவின் பதினோராவது மக்களவை, 2004–2008
| மலேசியாவின் பதினோராவது மக்களவை 11th Malaysian Parliament Parlimen Malaysia ke-11 (2004–2008) | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
| மேலோட்டம் | |||||||||
| சட்டப் பேரவை | மலேசிய நாடாளுமன்றம் | ||||||||
| ஆட்சி எல்லை | மலேசியா | ||||||||
| கூடும் இடம் | மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் | ||||||||
| தவணை | 17 மே 2004 – 13 பிப்ரவரி 2008 | ||||||||
| தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 | ||||||||
| அரசு | அப்துல்லா படாவி இரண்டாம் அமைச்சரவை | ||||||||
| இணையதளம் | www | ||||||||
| மக்களவை (மலேசியா) | |||||||||
| உறுப்பினர்கள் | 219 | ||||||||
| மலேசிய மக்களவைத் தலைவர் | முகமது சாகிர் இசுமாயில் (14 அக்டோபர் 2004) ரம்லி நிகா தாலிப் | ||||||||
| துணை மக்களைவைத் தலைவர் | லிம் சி செங் யூசோப் யாகோப் | ||||||||
| செயலாளர் | அப்துல்லா அப்துல் வகாப் (15 ஆகஸ்டு 2006 வரையில்) மகமுத் ஆடாம் (20 டிசம்பர் 2007 வரையில்) ரூசுமே அம்சா | ||||||||
| பிரதமர் | அப்துல்லா அகமது படாவி | ||||||||
| எதிரணி தலைவர் | லிம் கிட் சியாங் | ||||||||
| Party control | பாரிசான் | ||||||||
| இறையாண்மை | |||||||||
| மலேசியப் பேரரசர் | நெகிரி செம்பிலான் துவாங்கு ஜபார் பெர்லிஸ் ராஜா சிராஜுதீன் (12 டிசம்பர் 2006 வரையில்) மிசான் சைனல் ஆபிதீன் | ||||||||
| அமர்வுகள் | |||||||||
| |||||||||
| மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
| மலேசிய அரசியல் |
|---|
மலேசியாவின் பதினோராவது மக்களவை, 2004–2008 (மலாய்: Parlimen Malaysia ke-11; ஆங்கிலம்: 11-th Parliament of Malaysia (2004-2008) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதினோராவது மக்களவை ஆகும்.
11-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 17 மே 2004-இல் நடைபெற்றது.[1]
பொது
[தொகு]2004-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1999 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பதினோராவது மக்களவை கூடியது.
மக்களவை தலைவராக முகமது சாகிர் இசுமாயில் (14 அக்டோபர் 2004 வரையில்); மற்றும் ரம்லி நிகா தாலிப் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். துணை மக்களவைத் தலைவர் லிம் சி செங்; யூசோப் யாகோப் ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவராக லிம் கிட் சியாங் பொறுப்பு ஏற்றார்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 198 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 21 இடங்களைப் பெற்றனர்.
மக்களவை அமைப்பு (2004–2008)
[தொகு]2004-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணி 198 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது.
| மாநிலம் கூட்டாட்சி |
# இடங்கள் |
பாரிசான் | ஜசெக | பி.கே.ஆர் | பாஸ் | பிற இடங்கள் |
|---|---|---|---|---|---|---|
| 3 | 3 | 0 | 0 | 0 | 0 | |
| 15 | 14 | 0 | 0 | 1 | 0 | |
| 14 | 8 | 0 | 0 | 6 | 0 | |
| 8 | 8 | 0 | 0 | 0 | 0 | |
| 13 | 8 | 4 | 1 | 0 | 0 | |
| 24 | 21 | 3 | 0 | 0 | 0 | |
| 14 | 14 | 0 | 0 | 0 | 0 | |
| 22 | 22 | 0 | 0 | 0 | 0 | |
| 11 | 7 | 4 | 0 | 0 | 0 | |
| 1 | 1 | 0 | 0 | 0 | 0 | |
| 8 | 8 | 0 | 0 | 0 | 0 | |
| 6 | 6 | 0 | 0 | 0 | 0 | |
| 26 | 26 | 0 | 0 | 0 | 0 | |
| 1 | 1 | 0 | 0 | 0 | 0 | |
| 25 | 24 | 0 | 0 | 0 | 1 பட்டியல்
| |
| 28 | 27 | 1 | 0 | 0 | 0 | |
| Total | 219 | 198 | 12 | 1 | 7 | 1 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. Retrieved 2018-08-04.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
- Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
- Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
- Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.
