மலேசியாவின் நான்காவது மக்களவை, 1974–1978
மலேசியாவின் நான்காவது மக்களவை 4th Malaysian Parliament Parlimen Malaysia Keempat (1974–1978) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
மேலோட்டம் | |||||||||
சட்டப் பேரவை | மலேசிய நாடாளுமன்றம் | ||||||||
ஆட்சி எல்லை | மலேசியா | ||||||||
கூடும் இடம் | மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் | ||||||||
தவணை | 4 நவம்பர் 1974 – 12 சூன் 1978 | ||||||||
தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 | ||||||||
அரசு | ரசாக் இரண்டாம் அமைச்சரவை (14 சனவரி 1976 வரையில்) உசேன் முதலாம் அமைச்சரவை | ||||||||
இணையதளம் | www | ||||||||
மக்களவை (மலேசியா) | |||||||||
உறுப்பினர்கள் | 154 | ||||||||
மலேசிய மக்களவைத் தலைவர் | நிக் அகமட் கமில் நிக் மகமுட் (20 டிசம்பர் 1977 வரையில்) சையட் நாசிர் இசுமாயில் | ||||||||
துணை மக்களைவைத் தலைவர் | சையட் நாசிர் இசுமாயில் (8 சனவரி 1978 வரையில்) அசகாரி தாயிப் | ||||||||
செயலாளர் | அசிசூல் ரகுமான் அப்துல் அசீஸ் | ||||||||
பிரதமர் | அப்துல் ரசாக் உசேன் (14 சனவரி 1976 வரையில்) உசேன் ஓன் | ||||||||
எதிரணி தலைவர் | எட்மண்ட் லாங்கு சாகா (4 நவம்பர் 1975 வரையில்) லிம் கிட் சியாங் | ||||||||
Party control | பாரிசான் | ||||||||
இறையாண்மை | |||||||||
மலேசியப் பேரரசர் | துவாங்கு அப்துல் ஆலீம் முவாட்சாம் சா (20 செப்டம்பர் 1975 வரையில்) யகாயா பெத்ரா | ||||||||
அமர்வுகள் | |||||||||
|
மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
மலேசிய அரசியல் |
---|
மலேசியாவின் நான்காவது மக்களவை 1974–1978 (மலாய்: Parlimen Malaysia Keempat (1974–1978) அல்லது Parlimen Malaysia ke-4; ஆங்கிலம்: 4th Parliament of Malaysia (1974–1978) என்பது மலேசியக் கூட்டமைப்பின் நான்காவது மக்களவை ஆகும்.
4-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 4 நவம்பர் 1974-இல் நடைபெற்றது.[1]
பொது
[தொகு]1974-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1974 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் நான்காவது மக்களவை கூடியது.
மக்களவை தலைவராக நிக் அகமட் கமில் நிக் மகமுட்; 20 டிசம்பர் 1977 வரையில் தலைமை தாங்கினார். அதன் பின்னர், சையட் நாசிர் இசுமாயில் தலைமை தாங்கினார்.எதிர்க்கட்சிகளின் தலைவராக எட்மண்ட் லாங்கு சாகா; 4 நவம்பர் 1975 வரையில் பதவி வகித்தார். அதன் பின்னர், லிம் கிட் சியாங் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக் உசேன் அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது.
மக்களவை அமைப்பு (1971–1974)
[தொகு]1974-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தலில் 154 இடங்களுக்கு 329 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் மலேசியக் கூட்டணி 135 இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது.
கட்சி | சுருக்கம் | உறுப்பினர்கள் |
---|---|---|
1971 | ||
பாரிசான் நேசனல் | பாரிசான் (BN) | 135 |
அம்னோ | அம்னோ (UMNO) | 61 |
மலேசிய சீனர் சங்கம் | மசீச (MCA) | 19 |
மலேசிய இந்திய காங்கிரசு | மஇகா (MIC) | 4 |
மலேசிய இஸ்லாமிய கட்சி | பாஸ் (PAS) | 14 |
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி | கெராக்கான் (GERAKAN) | 5 |
மக்கள் முற்போக்கு கட்சி | பிபிபி (PPP) | 1 |
ஜனநாயக செயல் கட்சி | ஜசெக (DAP) | 9 |
மலேசிய சமூக நீதிக் கட்சி | நீதிக் கட்சி (Pekemas) | 4 |
மலேசிய சமூகக் கட்சி | சமூகக் கட்சி (PSRM) | 0 |
தாயக உணர்வு ஒன்றியம் | உணர்வு ஒன்றியம் (KITA) | 0 |
சுதந்திர மக்கள் முன்னேற்றக் கட்சி | முன்னேற்றக் கட்சி (IPPP) | 0 |
ஐக்கிய சபா | ஐக்கிய சபா (USNO) | 13 |
சபா சீனர் இயக்கம் | சோசியலிசு (SCA) | 3 |
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | பூமிபுத்ரா (PBB) | 8 |
சரவாக் தேசிய கட்சி | சரவாக் தேசியம் (SNAP) | 9 |
ஐக்கிய சரவாக் மக்கள் கட்சி | சரவாக் மக்கள் (SUPP) | 7 |
சுயேச்சை | சுயேச்சை | 0 |
- | மொத்தம் | 154 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
- Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
- Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
- Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.