மலேசிய போக்குவரத்து அமைச்சு
Appearance
Ministry of Transport (Malaysia) Kementerian Pengangkutan Malaysia (MOT) | |
![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1978 |
முன்னிருந்த அமைப்பு |
|
ஆட்சி எல்லை | ![]() |
தலைமையகம் | 26, Tun Hussein Road, Precinct 4, Federal Government Administrative Centre, 62100 புத்ராஜெயா 02°55′34″N 101°41′19″E / 2.92611°N 101.68861°E[2] |
பணியாட்கள் | 11,468 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 6,081,984,100 (2022 - 2023)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய போக்குவரத்து அமைச்சு |
மலேசிய போக்குவரத்து அமைச்சு (மலாய்: Kementerian Pengangkutan Malaysia; ஆங்கிலம்: Ministry of Transport Malaysia) என்பது மலேசியாவின் சாலை போக்குவரத்து; தொடருந்து போக்குவரத்து; வானூர்திப் போக்குவரத்து துறைகள் தொடர்பான சேவைகள், நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் (Federal Government Administration Complex) உள்ளது. இந்த அமைச்சின் அமைச்சர் அந்தோனி லோக் சியூ பூக்; பொதுச் செயலாளர் டத்தோ ஜனசந்திரன் முனியன்.[3]
பொறுப்பு துறைகள்
[தொகு]- சாலை போக்குவரத்து (Road Transport)
- தொடருந்து போக்குவரத்து (Rail Transport)
- சிவில் வானூர்தி போக்குவரத்து (Civil Aviation )
- கடல்சார் (Marine)
- சாலை பாதுகாப்பு (Road Safety)
- துறைமுக ஆணையம் (Port Authority)
- தொடருந்து சொத்துக்கள் (Railway Assets)
- கடல்சார் (Maritime)
- வானூர்தி விபத்து விசாரணை (Air Accident Investigation)
- இருப்பியக்கம் (Logistics)
- கடல்சார் பாதுகாப்பு (Maritime Safety)
- கப்பல் போக்குவரத்து (Shipping)
- வானூர்தி நிலையங்கள் (Airports)
- வானூர்தி நிறுவனங்கள் (Airlines)
அமைப்பு
[தொகு]- போக்குவரத்து துறை அமைச்சர்
- அமைச்சரின் அதிகாரத்தின் கீழ்
- வானூர்தி விபத்து விசாரணைப் பணியகம் (Air Accident Investigation Bureau)
- துணை அமைச்சர்
- பொது செயலாளர்
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
- சட்டப் பிரிவு (Legal Division)
- நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
- ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
- சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
- துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
- உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு பிரிவு (Strategic Planning and International Division)
- கடல்சார் பிரிவு (Maritime Division)
- வானூர்திப் பிரிவு (Aviation Division)
- தளவாட மற்றும் தரைவழி போக்குவரத்து பிரிவுLogistic and Land Transport Division)
- துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
- மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
- நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு (Administration and Finance Division)
- அபிவிருத்தி பிரிவு (Development Division)
- கணக்கு பிரிவு (Account Division)
- தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- பொது செயலாளர்
- அமைச்சரின் அதிகாரத்தின் கீழ்
கூட்டரசு துறைகள்
[தொகு]- மலேசிய சாலை போக்குவரத்து துறை
- (Road Transport Department Malaysia)
- (Jabatan Pengangkutan Jalan Malaysia) (JPJ)
- Road Transport Department Malaysia
- சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணையம் மலேசியா
- (Civil Aviation Authority Malaysia) (CAAM)
- (Pihak Berkuasa Penerbangan Awam Malaysia)
- Civil Aviation Authority Malaysia
- மலேசிய கடல் துறை
- (Marine Department Malaysia)
- (Jabatan Laut Malaysia) (JLM)
- Marine Department Malaysia
- மலேசிய சாலைப் பாதுகாப்புத் துறை
- (Road Safety Department of Malaysia) (RSDM)
- (Jabatan Keselamatan Jalan Raya Malaysia) (JKJR)
- சபா வணிக வாகன உரிம வாரியம்
- (Sabah Commercial Vehicle Licensing Board) (CVLB)
- (Lembaga Pelesenan Kenderaan Perdagangan Sabah) (LPKP Sabah)
- சரவாக் வணிக வாகன உரிம வாரியம்
- (Sarawak Commercial Vehicle Licensing Board) (CVLD)
- (Lembaga Pelesenan Kenderaan Perdagangan Sarawak) (LPKP Sarawak)
கூட்டரசு நிறுவனங்கள்
[தொகு]- மலேசிய கடல்சார் கழகம்
- (Maritime Institute of Malaysia) (MIMA)
- (Institut Maritim Malaysia)
- Maritime Institute of Malaysia
- மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வு நிறுவனம்
- (Malaysian Institute of Road Safety Research) (MIROS)
- (Institut Penyelidikan Keselamatan Jalan Raya Malaysia)
- Malaysian Institute of Road Safety Research
- பினாங்கு துறைமுக ஆணையம்
- (Penang Port Commission) (PPC)
- (Suruhanjaya Pelabuhan Pulau Pinang) (SPPP)
- Penang Port Commission
- கிள்ளான் துறைமுக ஆணையம்
- (Port Klang Authority) (PKA)
- (Lembaga Pelabuhan Klang) (LPK)
- Port Klang Authority
- ஜொகூர் துறைமுக ஆணையம்
- (Johor Port Authority)
- (Lembaga Pelabuhan Johor) (LPJ)
- Johor Port Authority
- பிந்துலு துறைமுக ஆணையம்
- (Bintulu Port Authority) (BPA)
- (Lembaga Pelabuhan Bintulu)
- Bintulu Port Authority
- குவாந்தான் துறைமுக ஆணையம்
- (Kuantan Port Authority)
- (Lembaga Pelabuhan Kuantan) (LPKtn)
- Kuantan Port Authority
- தொடருந்து சொத்துகள் நிறுவனம்
- (Railway Assets Corporation) (RAC)
- (Perbadanan Aset Keretapi)
- Railway Assets Corporation
அமைச்சு சார்ந்த சட்டங்கள்
[தொகு]மலேசியாவின் சாலை போக்குவரத்து; தொடருந்து போக்குவரத்து; வானூர்திப் போக்குவரத்து துறைகள், நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான சேவைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த அமைச்சிடம் உள்ளது.
வானூர்தி போக்குவரத்து
[தொகு]- சிவில் வானூர்தி போக்குவரத்து சட்டம் 1969
- Civil Aviation Act 1969 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 3]
- வானூர்தி சட்டம் 1974
- Carriage by Air Act 1974 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 148]
- வானூர்தி போக்குவரத்துக் குற்றச் சட்டம் 1984
- Aviation Offences Act 1984 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 307]
- வானூர்தி நிலையம் மற்றும் விமான சேவைகள் (இயங்கும் நிறுவனம்) சட்டம் 1991
- Airport and Aviation Services (Operating Company) Act 1991 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 467]
- அசையும் சாதனங்களின் பன்னாட்டு நலன்கள் (விமானம்) சட்டம் 2006
- International Interests in Mobile Equipment (Aircraft) Act 2006 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 659]
சாலை போக்குவரத்து
[தொகு]- சாலை போக்குவரத்து சட்டம் 1987
- Road Transport Act 1987 பரணிடப்பட்டது 2016-09-10 at the வந்தவழி இயந்திரம் [Act 333]
- வணிக வாகனங்கள் உரிமம் வழங்கும் வாரிய சட்டம் 1987
- Commercial Vehicles Licensing Board Act 1987 [Act 334]
- மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வுக் கழகச் சட்டம் 2012
- Malaysian Institute of Road Safety Research Act 2012 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 748]
தொடருந்து போக்குவரத்து
[தொகு]- தொடருந்து சட்டம் 1991
- Railways Act 1991 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம்[Act 463]
- தொடருந்து (வாரிசு நிறுவனம்) சட்டம் 1991
- Railways (Successor Company) Act 1991 [Act 464]
கடல்சார் போக்குவரத்து
[தொகு]- பினாங்கு துறைமுக வாரியச் சட்டம் 1955
- Penang Port Commission Act 1955 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 140]
- பிந்துலு துறைமுக ஆணையச் சட்டம் 1981
- Bintulu Port Authority Act 1981 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 243]
- கூட்டரசு நிலுவைகள் சட்டம் 1953
- Federation Light Dues Act 1953 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 250]
- துறைமுகங்கள் (தனியார்மயமாக்கல்) சட்டம் 1990
- Ports (Privatization) Act 1990 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 422]
- துறைமுக வாரியங்கள் சட்டம் 1963
- Port Authorities Act 1963 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 488]
- வணிக கப்பல் (எண்ணெய் மாசுபாடு) சட்டம் 1994
- Merchant Shipping (Oil Pollution) Act 1994 [Act 515]
- கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்லும் சட்டம் 1950
- Carriage of Goods by Sea Act 1950 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 527]
- லங்காவி பன்னாட்டு படகுப் பதிவுச் சட்டம் 2003
- Langkawi International Yacht Registry Act 2003 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 630]
செயல்பாடுகள்
[தொகு]- கடல் போக்குவரத்து, தொடருந்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்துக்கான கொள்கைகளைத் திட்டமிடுதல், வகுத்தல் மற்றும் செயல்படுத்துதல்;
- உள்கட்டமைப்பு திட்டங்கள், தொடருந்து, கடல்சார், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து;
- தடையற்ற பயணத்தை அடைய போக்குவரத்து முறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஒருங்கிணைத்தல்;
- உரிம சேவைகளை வழங்குதல்;
- சேவை வழங்குநர் மற்றும் சேவைச் சலுகையை வைத்திருப்பவரின் செயல்பாடுகளுக்கு உரிமம்/அனுமதி வழங்குதல் (வணிக வாகன சாலை தவிர);
- தனிப்பட்ட உரிமம்-தனியார்/வணிக வாகன ஓட்டுநர்கள், பைலட் மற்றும் பிறர்;
- உள்நாட்டு கப்பல் உரிமம்;
- அனைத்து வகையான வாகனங்களின் பதிவு;
- விலைக் கொள்கையைத் தீர்மானித்தல் (வணிக வாகன சாலை தவிர);
- சலுகையாளர்/அரசு நிறுவனங்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல்;
- சேவை தரநிலைகள் சரிபார்ப்பு/கண்காணிப்பு; பாதுகாப்பு (சேவை மற்றும் பாதுகாப்பு தரநிலைகள்) மற்றும் சட்டம்;
- போக்குவரத்து துறையில் வட்டார மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பை செயல்படுத்துதல்;
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ministry of Transport Budget (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
- ↑ "Its geographical coordinates are 2° 55' 34 North, 101° 41' 19 East and its original name is Persiaran Perdana (Presint 4)". www.poskod.com. பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
- ↑ Iwan Shu-Aswad Shuaib dan Nurul Ain Mohd Hussain (15 Mei 2013). "Kabinet: Tiada Wakil MCA Tetapi Diperuntuk Jawatan Menteri Pengangkutan - PM". mStar Online. http://mstar.com.my/berita/cerita.asp?file=/2013/5/15/mstar_berita/20130515181605&sec=mstar_berita. பார்த்த நாள்: 17 Mei 2013.
மேலும் காண்க
[தொகு]- பகுப்பு:மலேசிய வானூர்தி நிலையங்கள்
- பகுப்பு:மலேசியத் தொடருந்து நிலையங்கள்
- பகுப்பு:மலேசியாவில் உள்ள சாலைகள்
- பகுப்பு:மலேசியா விமான நிறுவனங்கள்