மலேசியாவின் பனிரெண்டாவது மக்களவை, 2008–2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியாவின் பனிரெண்டாவது மக்களவை
12th Malaysian Parliament
Parlimen Malaysia ke-12
(2008–2013)
11-ஆவது 13-ஆவது
மேலோட்டம்
சட்டப் பேரவைமலேசிய நாடாளுமன்றம்
ஆட்சி எல்லைமலேசியா
கூடும் இடம்மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
தவணை28 ஏப்ரல் 2008 – 3 ஏப்ரல் 2013[1]
தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2008
அரசுஅப்துல்லா படாவி மூன்றாம் அமைச்சரவை
(3 ஏப்ரல் 2009 வரையில்)
நஜீப் முதலாம் அமைச்சரவை
இணையதளம்www.parlimen.gov.my
மக்களவை (மலேசியா)
உறுப்பினர்கள்222
மலேசிய மக்களவைத் தலைவர்பண்டிக்கார் அமின் மூலியா
துணை மக்களைவைத் தலைவர்வான் சுனைடி துவாங்கு ஜாபார்
ரொனால்டு கியாண்டி
செயலாளர்ரூசுமே அம்சா
பிரதமர்அப்துல்லா அகமது படாவி
(3 ஏப்ரல் 2009 வரையில்)
நஜீப் ரசாக்
எதிரணி தலைவர்வான் அசிசா வான் இசுமாயில்
(28 ஆகஸ்டு 2008 வரையில்)
அன்வர் இப்ராகீம்
Party controlபாரிசான்
இறையாண்மை
மலேசியப் பேரரசர்மிசான் சைனல் ஆபிதீன்
(12 டிசம்பர் 2011 வரையில்)
கெடா சுலதான் அப்துல் ஆலிம் முவாட்சாம் சா
அமர்வுகள்
1st28 ஏப்ரல் 2008 – 12 சனவரி 2009
2nd16 பிப்ரவரி 2009 – 17 டிசம்பர் 2009
3rd15 மார்ச் 2010 – 16 டிசம்பர் 2010
4th7 மார்ச் 2011 – 1 டிசம்பர் 2011
5th12 மார்ச் 2012 – 29 நவம்பர் 2012

மலேசியாவின் பனிரெண்டாவது மக்களவை, 2008–2013 (மலாய்: Parlimen Malaysia ke-12; ஆங்கிலம்: 12-th Parliament of Malaysia (2008–2013) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பனிரெண்டாவது மக்களவை ஆகும்.

12-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 2008-இல் நடைபெற்றது.[2]

பொது[தொகு]

2008-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை உறுப்பினர்கள்
2008-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை உறுப்பினர்களின் தொகுதிகள்

2008-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (2008 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பனிரெண்டாவது மக்களவை கூடியது.

மக்களவை தலைவராக பண்டிக்கார் அமின் மூலியார் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் வான் சுனைடி துவாங்கு ஜாபார் மற்றும் ரொனால்டு கியாண்டி ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவர்களாக வான் அசிசா வான் இசுமாயில் (28 ஆகஸ்டு 2008 வரையில்) அன்வர் இப்ராகீம் பொறுப்பு வகித்தனர்.

இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 140 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 82 இடங்களைப் பெற்றனர்.

மக்களவை அமைப்பு (2008–2013)[தொகு]

2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத்தேர்தல்
மாநிலம்
கூட்டாட்சி
மொத்த
இடங்கள்
பாரிசான் பி.கே.ஆர் ஜசெக பாஸ்
பெர்லிஸ் 3 3 0 0 0
கெடா 15 4 5 0 6
கிளாந்தான் 14 2 3 0 9
 திராங்கானு 8 7 0 0 1
பினாங்கு 13 2 4 7 0
பேராக் 24 13 3 6 2
பகாங் 14 12 2 0 0
சிலாங்கூர் 22 5 9 4 4
கோலாலம்பூர் 11 1 4 5 1
புத்ராஜெயா 1 1 0 0 0
நெகிரி 8 5 1 2 0
மலாக்கா 6 5 0 1 0
 ஜொகூர் 26 25 0 1 0
லபுவான் 1 1 0 0 0
சபா 25 24 0 1 0
சரவாக் 31 30 0 1 0
Total 222 140 31 28 23
2008 - 2013-ஆம் ஆண்டு மலேசிய மக்களவை உறுப்பினர்களின் தொகுதிகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Proclamation - Dissolution of Parliament [P.U. (A) 129/2013]" (PDF). Attorney General's Chamber of Malaysia. 3 April 2013.
  2. "Representatives Archive List of Members PARLIMEN 4". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
  • Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.