மலேசியப் பொதுத் தேர்தல், 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2004 மலேசியா கொடி 2013
மலேசியப் பொதுத் தேர்தல், 2008
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 222 தொகுதிகள்
மற்றும் சரவாக் மாநிலம் தவிர்த்து ஏனைய 12 மாநிலங்களுக்கும்.
8 மார்ச் 2008 (2008-03-08)
முதல் கட்சி இரண்டாம் கட்சி
Badawi AID.jpg Wan Azizah 2.jpg
தலைவர் அப்துல்லா அகமது படாவி வான் அசீசா வான் இஸ்மாயில்
கட்சி தேசிய முன்னணி பாக்காத்தான் ராக்யாட்
தலைவரானது 31 நவம்பர் 2003 (2003-11-31) 4 ஏப்ரல் 1999 (1999-04-04)
தலைவரின் தொகுதி Kepala Batas Permatang Pauh
முந்தைய தேர்தல் 198 21
வென்ற தொகுதிகள் 140 82
மாற்றம் Red Arrow Down.svg58 Green Arrow Up Darker.svg61
மொத்த வாக்குகள் 4,082,411 3,796,464
விழுக்காடு 50.27% 46.75%
மாற்றம் Red Arrow Down.svg13.63 Green Arrow Up Darker.svg10.63
Malaysian general election 2008.gif
Results in parliamentary ridings

மலேசியா
Coat of arms of Malaysia.svg

மலேசியப் பொதுத் தேர்தல், 2008 மார்ச் 8-இல் நடைபெற்றது. இது மலேசியாவின் 12வது பொதுத் தேர்தலாகும். மலேசிய தேசியத் தேர்தல்கள் சட்டப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடைசியாக, நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல், அதாவது மலேசியப் பொதுத் தேர்தல் 2004, 2004-இல் நடைபெற்றது.

மலேசிய நாடாளுமன்றம் பிப்ரவரி 13, 2008 அன்று கலைக்கப்பட்டு அடுத்த நாள் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. அதன்படி பிப்ரவரி 24 தேர்தல் மனுத் தாக்கல் தொடங்கி மார்ச் 8 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.[1].

நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு ஏதுவாக, சரவாக் மாநிலத்தைத் தவிர்த்து அனைத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலும் நடத்தப் பட்டது.[1]

மேலும் பார்க்க[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல், 2013

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Nomination day on Feb 24, polls on March 8". தி ஸ்டார். 2008-02-14. http://thestar.com.my/elections2008/story.asp?file=/2008/2/14/election2008/20080214114945&sec=election2008&focus=1. பார்த்த நாள்: 2008-02-14.