உள்ளடக்கத்துக்குச் செல்

சரவாக் மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவாக் மக்கள் கட்சி
Sarawak Peoples' Party
砂拉越人民党
தலைவர்ஜேம்ஸ் ஜெமுட் மாசிங்
தொடக்கம்2004
தலைமையகம்மலேசியா ஜாலான் பெண்டிங், கூச்சிங், சரவாக்
இளைஞர் அமைப்புஇளைஞர் அணி
கொள்கைமைய அதிகார ஒருமிப்புக்கொள்கை, தேசியவாதம்
தேசியக் கூட்டணிபாரிசான் நேசனல்
நிறங்கள்பச்சை, மஞ்சள், சிகப்பு
இணையதளம்
Official PRS Facebook

சரவாக் மக்கள் கட்சி (மலாய்: Parti Rakyat Sarawak, ஆங்கில மொழி: Sarawak Peoples' Party, சீனம்: 砂拉越人民党) என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். 2004ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும்.

சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சியை பி.ஆர்.எஸ் என்று சுருக்கமாக அழைப்பார்கள். 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, சரவாக் டாயாக் இனக் கட்சி பதிவுத் தடை செய்யப்பட்டது. அந்தக் கட்சியின் பின் தோற்றமே சரவாக் மக்கள் கட்சி ஆகும்.

இந்தச் சரவாக் மக்கள் கட்சி சரவாக் மாநிலத்தில் வாழும் டாயாக் மக்களில் ஒரு பிரிவினரைப் பிரதிநிதிக்கின்றது. டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் என்பவர் தற்போதையத் தலைவராக இருக்கிறார்.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்_மக்கள்_கட்சி&oldid=3628872" இலிருந்து மீள்விக்கப்பட்டது