அப்துல்லா அகுமது பதவீ
(அப்துல்லா அகமது படாவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
அப்துல்லா அகுமது பதவீ Abdullah bin Haji Ahmad Badawi | |
---|---|
![]() | |
ஐந்தாவது மலேசியப் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு அக்டோபர் 31, 2003 | |
அரசர் | துவாங்கு சயெட் சிராஜுதீன் மிசான் சாய்னல் அபிடீன் |
துணை | நஜீப் துன் ரசாக் |
முன்னவர் | மகதிர் பின் முகமது |
அணிசேரா நாடுகளின் பொதுச் செயலர் | |
பதவியில் அக்டோபர் 31, 2003 – செப்டம்பர் 15, 2006 | |
முன்னவர் | மகதிர் பின் முகமது |
பின்வந்தவர் | பிடெல் காஸ்ட்ரோ |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 26 நவம்பர் 1939 மலேயா |
அரசியல் கட்சி | பாரிசான் தேசியம்-ஐக்கிய மலே தேசிய இயக்கம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | எண்டன் அம்பாக் (காலமானார்) ஜீன் அப்துல்லா |
சமயம் | சுன்னி இசுலாம் |
அப்துல்லா அகுமது பதவீ (Abdullah bin Haji Ahmad Badawi, பிறப்பு: நவம்பர் 26, 1939) மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் ஆவார்.
முன்னாள் பிரதமர் மகதிர் பின் முகமது அவரது துணைப் பிரதமராக அன்வர் இப்ராகிமை பதவி நீக்கம் செய்த பின்னர் அப்துல்லாஹ் அவரது இடத்திற்கு துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மகதிர் பதவி ஓய்வு எடுத்த பின்னர் அப்துல்லா படாவி பிரதமராக நியமிக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மலேசியப் பொதுத் தேர்தல்களில் அப்துல்லாஹ் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தார். 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் அப்துல்லாவின் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி மிகச் சிறுபான்மை வலுவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.