உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியப் பொதுத் தேர்தல், 2018

 2013 9 மே 2018 (2018-05-09) 2022 

All 222 seats in the மலேசிய மக்களவை
அதிகபட்சமாக 112 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்14,940,624 (Increase 12.61%)
வாக்களித்தோர்82.32% ( 2.28pp)
  First party Second party Third party
 
தலைவர் மகாதீர் முகமது நஜீப் ரசாக் அடி அவாங்
கட்சி மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி United Malays National Organisation மலேசிய இசுலாமிய கட்சி
கூட்டணி பாக்காத்தான் அரப்பான் தேசிய முன்னணி (மலேசியா) Gagasan Sejahtera
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
லங்காவி மக்களவைத் தொகுதி பெக்கான் மக்களவைத் தொகுதி மாராங் மக்களவைத் தொகுதி
முந்தைய
தேர்தல்
36.10%, 68 இடங்கள் 47.38%, 133 இடங்கள் 15.07%, 21 இடங்கள்
வென்ற
இருக்கைகள்
113 79 18
மாற்றம் Increase 45 54 3
மொத்த வாக்குகள் 5,518,638 4,080,797 2,041,186
விழுக்காடு 45.67% 33.77% 16.89%
மாற்றம் Increase9.57pp 13.61pp Increase 1.83pp

  Fourth party Fifth party
 
தலைவர் சாபி அப்டால் ஜெப்ரி கித்திங்கான்
கட்சி சபா பாரம்பரிய கட்சி சபா தாயக ஒற்றுமை கட்சி
கூட்டணி பாக்காத்தான் அரப்பான் United Sabah Alliance
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
செம்பூர்ணா மக்களவைத் தொகுதி கெனிங்காவ் மக்களவைத் தொகுதி
முந்தைய
தேர்தல்
வென்ற
இருக்கைகள்
8 1
மாற்றம் புதிது புதிது
மொத்த வாக்குகள் 280,520 67,175
விழுக்காடு 2.32% 0.56%
மாற்றம் புதிது புதிது


முந்தைய மலேசியப் பிரதமர்

நஜீப் ரசாக்
தேசிய முன்னணி (மலேசியா)

மலேசியப் பிரதமர் -தெரிவு

மகாதீர் முகமது
பாக்காத்தான் அரப்பான்

14-வது மலேசியப் பொதுத் தேர்தல் (14th Malaysian general election) மலேசியாவின் 14வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2018 மே 9 அன்று நடத்தப்பட்டது.[1] மக்களவையின் 222 இடங்களுக்கும், 12 மாநில சட்டமன்றங்களின் 505 இடங்களுக்கும் தேர்தல்கள் இடம்பெற்றன. 13-வது நாடாளுமன்றம் 2018 ஏப்ரல் 7 இல் கலைக்கப்பட்டது.

இத்தேர்தலில் மலேசிய நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான பாக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றது. இக்கூட்டணி மக்களவையில் 113 இடங்களைக் கைப்பற்றி, சாதாரணப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இக்கூட்டணி அரசுக்கு 8 இடங்களை வென்ற சபா மரபுக் கட்சி தனது ஆதரவை வழங்க முன்வந்தது.[2][3]

மலேசியா 1957 இல் விடுதலை பெற்ற பின்னர் 61 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் ஆளும் தேசிய முன்னணி கூட்டணிக்கு இத்தேர்தல் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. 92 வயதான மகாதீர் முகமது புதிய பிரதமராகப் பதவியேற்றார்.[4][5] உலகின் மிக வயதான அரசுத்தலைவர் என்ற பெருமையும் இவரைச் சேருகிறது.[6] சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம் பொது மன்னிப்புப் பெற்று விடுதலை ஆகும் பட்சத்தில், அவருக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதாக மகாதீர் அறிவித்தார்.[7]

முடிவுகள்

[தொகு]

அனைத்து 222 நாடாளுமன்ற இருக்கைகளுக்கும் (12 சட்டமன்றங்களின் 505 இருக்கைகளுக்கும்) தேர்தல்கள் இடம்பெற்றன. முடிவுகள் மே 9 மாலை 5 மணிக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டன.

நாடாளுமன்றம்

[தொகு]
124 79 18 1
PH + WARISAN BN GS USA




<div class="transborder" style="position:absolute;width:100px;line-height:0;left:0; top:0; border-width:0 200px 200px 0; border-color:Grey

<gallery mode='packed' heights='250px' style-align:center;"='' "=''>

இருக்கைகள்

  ககசான் செஜாத்திரா (8.11%)
<span class="legend-color mw-no-invert" style="background-color:Grey <gallery mode='packed' heights='250px' style-align:center;";='' color:;"=''>  ஏனையோர் / சுயேச்சை (0.44%)

=""></gallery>

}}

வாக்குப் பங்கு
பாக்காத்தான் ஹரப்பான்
48.0%
தேசிய முன்னணி
34.0%
ககசான் செஜாத்திரா
17.0%
நாடாளுமன்ற இருக்கைகள்
பாக்காத்தான் ஹரப்பான்
55.86%
தேசிய முன்னணி
35.59%
ககசான் செஜாத்திரா
8.11%

மாநில சட்டமன்றங்கள்

[தொகு]
2018 மலேசிய சட்டமன்றகளுக்கான தேர்தல் முடிவுகள் [8]
மாநிலம் /
நடுவண் பிராந்தியம்
தேசிய முன்னணி பாக்காத்தான் ஹரப்பான் ககசான் செஜாத்திரா ஏனையோர் / சுயேச்சை
வாக்குகள்%இருக்கைகள்%±வாக்குகள்%இருக்கைகள்%±வாக்குகள்%இருக்கைகள்%± வாக்குகள்%இருக்கைகள் % ±
ஜொகூர் 0 0 19 33.9 18 0 0 36 64.3 2020 0 0 1 1.8 2 0 0 0 0
கடாரம் 0 0 3 8.3 17 0 0 18 50 99 0 0 15 41.7 88 0 0 0 0
கிளாந்தான் 0 0 8 17.8 3 0 0 0 0 2 0 0 37 82.2 66 0 0 0 0
மலாக்கா 0 0 13 46.4 8 0 0 15 53.6 1212 0 0 0 0 1 0 0 0 0
நெகிரி செம்பிலான் 0 0 16 44.4 5 0 0 20 55.6 66 0 0 0 0 0 0 0 0
பகாங் 0 0 25 59.5 4 0 0 9 21.4 1 0 0 8 19.0 66 0 0 0 0
பினாங்கு 0 0 2 5.0 8 0 0 37 92.5 88 0 0 1 2.5 0 0 0 0
பேராக் 0 0 27 45.0 4 0 0 29 48.3 55 0 0 3 5.1 1 0 0 0 0
பெர்லிஸ் 52,224 44.1 10 66.7 3 34,854 29.4 3 20.0 22 29,162 24.6 2 13.3 11 0 0 0 0
சபா 0 0 29 48.33 16 0 0 29 48.33 55 0 0 0 0.00 46,868 0.00 2 3.34 11
சிலாங்கூர் 0 0 4 7.1 7 0 0 51 91.1 2222 0 0 1 1.8 12 0 0 0 0
திராங்கானு 0 0 10 31.3 7 0 0 0 0 1 0 0 22 67.8 88 0 0 0 0
மொத்தம் 0 0 168 32.9 0 0 247 48.9 0 0 90 17.8 0 0 2 0.4

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hafiz Marzukhi (2018-04-10). "PRU 14: SPR tetapkan Rabu 9 Mei hari mengundi" (in மலாய்). Astro Awani.
  2. "PRU 14 Dashboard". 10 May 2018 இம் மூலத்தில் இருந்து 9 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180509211404/http://pru14.spr.gov.my/#!/home.
  3. AR, By Zurairi (2018-05-10). "Pakatan takes Putrajaya, buoyed by 'Malay tsunami'". Malay Mail (in ஆங்கிலம்).
  4. "Mahathir sworn in as Malaysia's 7th Prime Minister". The Straits Times (in ஆங்கிலம்). 2018-05-10.
  5. "Malaysia elects world's oldest leader, 92 year old Mahathir Mohamad". africanews (in ஆங்கிலம்). 2018-05-10.
  6. 刘明 (2018-05-10). "92-year-old Mahathir sworn in as Malaysian PM". global.chinadaily.com.cn.
  7. "Jailed Malaysia politician 'to get pardon'". BBC News (in ஆங்கிலம்). 2018-05-11.
  8. Suruhanjaya Pilihan Raya Malaysia (Election Commission of Malaysia) www.spr.gov.my பரணிடப்பட்டது 2018-05-09 at the வந்தவழி இயந்திரம்/