மலேசியாவின் முதலாவது மக்களவை, 1959–1964
| மலேசியாவின் முதலாவது மக்களவை (1st Malaysian Parliament) Parlimen Malaysia Pertama (1959–64) | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||
| மேலோட்டம் | |||||||||||
| சட்டப் பேரவை | 1. மலாயா கூட்டமைப்பு நாடாளுமன்றம்; 2. மலேசிய நாடாளுமன்றம் | ||||||||||
| ஆட்சி எல்லை | மலாயா கூட்டமைப்பு (பின்னர் மலேசியா) | ||||||||||
| கூடும் இடம் | துங்கு அப்துல் ரகுமான் மண்டபம் | ||||||||||
| தவணை | 11 செப்டம்பர் 1959 – 1 மார்ச் 1964 | ||||||||||
| தேர்தல் | 1959 மலாயா பொதுத் தேர்தல் | ||||||||||
| அரசு | துங்கு இரண்டாம் அமைச்சரவை | ||||||||||
| இணையதளம் | www | ||||||||||
| மக்களவை (மலேசியா) | |||||||||||
| உறுப்பினர்கள் | 104 (2 நவம்பர் 1963 வரையில்) 159 | ||||||||||
| மக்களைவைத் தலைவர் | முகமட் நோ ஒமார் | ||||||||||
| செயலாளர் | சி.ஏ. பிரடெரிக் | ||||||||||
| பிரதமர் | துங்கு அப்துல் ரகுமான் | ||||||||||
| எதிரணி தலைவர் | புர்கானுடின் அல் எல்மி | ||||||||||
| Party control | கூட்டணி | ||||||||||
| இறையாண்மை | |||||||||||
| யாங் டி பெர்துவான் அகோங் | துவாங்கு அப்துல் ரகுமான் (ஏப்ரல் 1, 1960 வரை) சிலாங்கூர் சுல்தான் இசாமுடின் (செப்டம்பர் 1, 1960 வரை) துவாங்கு சையது புத்ரா | ||||||||||
| அமர்வுகள் | |||||||||||
| |||||||||||
| மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
| மலேசிய அரசியல் |
|---|
மலேசியாவின் முதலாவது மக்களவை 1959–1964 (மலாய்: Parlimen Malaysia Pertama (1959–1964) அல்லது Parlimen Malaysia ke-1; ஆங்கிலம்: 1st Parliament of Malaysia (1959–1964)) என்பது மலேசியாவின் முதலாவது மக்களவை ஆகும். முதலாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 11 செப்டம்பர் 1959-இல் நடைபெற்றது.[1]
1964-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (1964 Malaysian General Election) நடைபெறுவதற்கு முன்னர் இந்த மக்களவை கூடியது. மக்களவை தலைவராக முகமட் நோ ஒமார் வரையில் தலைமை தாங்கினார்.
பொது
[தொகு]இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) அவர்களின் தலைமையிலான கூட்டணி; அதிக இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக விளங்கியது. எதிர்க்கட்சிகளின் தலைவராக புர்கானுடின் அல் எல்மி பொறுப்பு வகித்தார்.
(Members of the Dewan Rakyat, 2nd Malaysian Parliament 18 Mei 1964)
மக்களவை அமைப்பு (1959–64)
[தொகு]| கட்சி | சுருக்கம் | உறுப்பினர்கள் | |
|---|---|---|---|
| 1959 | 1964 | ||
| மலேசிய கூட்டணி | கூட்டணி (ALLIANCE) | 74 | 72 |
| - அம்னோ | அம்னோ (UMNO) | 52 | 52 |
| - மலேசிய சீனர் சங்கம் | மசீச (MCA) | 19 | 17 |
| - மலேசிய இந்திய காங்கிரசு | மஇகா (MIC) | 3 | 3 |
| மலேசிய இஸ்லாமிய கட்சி | பாஸ் (PAS) | 13 | 13 |
| ஐக்கிய மக்களாட்சி கட்சி | மக்களாட்சி கட்சி (UDP) | 1 | 1 |
| மக்கள் முற்போக்கு கட்சி | பிபிபி (PPP) | 4 | 5 |
| ஜனநாயக செயல் கட்சி | ஜசெக (DAP) | - | - |
| பாரிசான் சோசியலிசு | சோசியலிசு (BS) | ||
| - மலாயா தொழிலாளர் கட்சி | மலாயா தொழிலாளர் கட்சி (Buruh) | 6 | 6 |
| சுயேச்சை | சுயேச்சை | 3 | 4 |
| மக்கள் செயல் கட்சி (சிங்கப்பூர்) | பெத்திர் (PETIR) | 14 | 13 |
| சோசலிச கட்சி (சிங்கப்பூர்) | சோசலிச கட்சி (BS) | - | 12 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Representatives Archive List of Members PARLIMEN 1". Parliament of Malaysia. Retrieved 2018-08-04.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
- Chin, U.-H. (1996). Chinese politics in Sarawak: A study of the Sarawak United People's Party. Kuala Lumpur: Oxford University Press.
- Faisal, S. H. (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies.
- Surohanjaya Pilehanraya Malaysia. (1965). Penyata pilehanraya-pilehanraya umum parlimen (Dewan Ra'ayat) dan dewan-dewan negeri, tahun 1964 bagi negeri-negeri Tanah Melayu. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.
