மலேசிய அமைச்சரவைகளின் பட்டியல்
தோற்றம்
ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற ஆட்சியில் இருந்து மலாயா, 1957-இல் விடுதலை பெற்றது. 1963-ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவானது.
1957-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரை 23 அமைச்சரவைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பிரதமர்கள் எண்மர் அந்த அமைச்சரவைகளுக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்று உள்ளார்கள்.[1]
அமைச்சரவைப் பட்டியல்
[தொகு]| அமைச்சரவை பெயர் | அமைச்சரவை தலைவர் | அமைச்சரவை காலம் | அமைப்பு |
|---|---|---|---|
| துங்கு அப்துல் ரகுமான் துங்கு முதலாம் அமைச்சரவை |
துங்கு அப்துல் ரகுமான் | 31 ஆகத்து 1957 19 ஆகத்து 1959 |
|
| துங்கு அப்துல் ரகுமான் துங்கு இரண்டாம் அமைச்சரவை |
22 ஆகத்து 1959 24 ஏப்ரல் 1964 |
| |
| துங்கு அப்துல் ரகுமான் துங்கு மூன்றாம் அமைச்சரவை |
25 ஏப்ரல் 1964 1969 |
| |
| துங்கு அப்துல் ரகுமான் துங்கு நான்காம் அமைச்சரவை |
1969 21 திசம்பர் 1970 |
| |
| துன் அப்துல் ரசாக் ரசாக் முதலாம் அமைச்சரவை |
அப்துல் ரசாக் உசேன் | 22 திசம்பர் 1970 24 ஆகத்து 1974 |
|
| துன் அப்துல் ரசாக் ரசாக் இரண்டாம் அமைச்சரவை |
25 ஆகத்து 1974 14 சனவரி 1976 |
| |
| துன் உசேன் ஓன் உசேன் முதலாம் அமைச்சரவை |
உசேன் ஓன் | 15 சனவரி 1976 8 சூலை 1978 |
|
| துன் உசேன் ஓன் உசேன் இரண்டாம் அமைச்சரவை |
9 சூலை 1978 15 சூலை 1981 |
| |
| துன் மகாதீர் பின் முகமது மகாதீர் முதலாம் அமைச்சரவை |
மகாதீர் பின் முகமது | 16 சூலை 1981 21 ஏப்ரல் 1982 |
|
| துன் மகாதீர் பின் முகமது மகாதீர் இரண்டாம் அமைச்சரவை |
22 ஏப்ரல் 1982 2 ஆகத்து 1986 |
| |
| துன் மகாதீர் பின் முகமது மகாதீர் மூன்றாம் அமைச்சரவை |
11 ஆகத்து 1986 26 அக்டோபர் 1990 |
| |
| துன் மகாதீர் பின் முகமது மகாதீர் நான்காம் அமைச்சரவை |
22 அக்டோபர் 1990 3 மே 1995 |
| |
| துன் மகாதீர் பின் முகமது மகாதீர் ஐந்தாம் அமைச்சரவை |
4 மே 1995 14 திசம்பர் 1999 |
| |
| துன் மகாதீர் பின் முகமது மகாதீர் ஆறாம் அமைச்சரவை |
15 திசம்பர் 1999 2 நவம்பர் 2003 |
| |
| துன் அப்துல்லா அகமது படாவி அப்துல்லா முதலாம் அமைச்சரவை |
அப்துல்லா அகமது படாவி | 3 நவம்பர் 2003 26 மார்ச்சு 2004 |
|
| துன் அப்துல்லா அகமது படாவி அப்துல்லா இரண்டாம் அமைச்சரவை |
27 மார்ச்சு 2004 18 மார்ச்சு 2008 |
| |
| துன் அப்துல்லா படாவி அப்துல்லா மூன்றாம் அமைச்சரவை |
19 மார்ச்சு 2008 9 ஏப்ரல் 2009 |
| |
| நஜீப் ரசாக் நஜீப் முதலாம் அமைச்சரவை |
நஜீப் ரசாக் | 10 ஏப்ரல் 2009 15 மே 2013 |
|
| நஜீப் ரசாக் நஜீப் இரண்டாம் அமைச்சரவை |
16 மே 2013 9 மே 2018 |
| |
| துன் மகாதீர் பின் முகமது மகாதீர் ஏழாம் அமைச்சரவை |
மகாதீர் பின் முகமது | 10 மே 2018 24 பிப்ரவரி 2020 |
|
| டான் சிரீ முகிதீன் யாசின் முகிதீன் யாசின் அமைச்சரவை |
முகிதீன் யாசின் | 1 மார்ச் 2020 16 ஆகத்து 2021 |
|
| இஸ்மாயில் சப்ரி யாகோப் அமைச்சரவை இசுமாயில் சப்ரி அமைச்சரவை |
இஸ்மாயில் சப்ரி யாகோப் | 27 ஆகத்து 2021 21 நவம்பர் 2022 |
|
| அன்வார் இப்ராகிம் அன்வார் இப்ராகிம் அமைச்சரவை |
அன்வார் இப்ராகிம் | 3 டிசம்பர் 2022 தற்சமயம் வரையில் |
|
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jeong Chun Hai @ Ibrahim, & Nor Fadzlina Nawi. (2012). Principles of Public Administration: Malaysian Perspectives. Kuala Lumpur: Pearson Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-349-233-6