மலேசிய சுகாதார அமைச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுகாதார அமைச்சகம் (மலேசியா)
Ministry மேலோட்டம்
அமைப்பு 1963; 58 ஆண்டுகளுக்கு முன்னர் (1963)
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்க அமைப்பு
தலைமையகம் Block E1, E3, E6, E7 & E10, Complex E, Federal Government Administrative Centre, 62590 புத்ராஜாயா
குறிக்கோள் உதவுவதற்கு தயார் (Kami Sedia Membantu)
பணியாட்கள் 267,045 (2017)
ஆண்டு நிதி MYR 24,800,986,200 (2017)
பொறுப்பான அமைச்சர்கள் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஆதம் பின் பாபா, மலேசிய சுகாதார அமைச்சர்
பொறுப்பான துணை அமைச்சர்கள் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி பின் கசாலி, துணை சுகாதார அமைச்சர்
டத்தோ ஆரோன் ஆகோ டாகாங், துணை சுகாதார அமைச்சர்
Ministry தலைமைs மொஹமட் ஷபிக் அப்துல்லா, பொதுச்செயலர்
நோர் ஹிசாம் பின் அப்துல்லா, தலைமை இயக்குனர்
வலைத்தளம்
www.moh.gov.my
Footnotes
முகநூலில் மலேசிய சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சகம் (மலேசியா) (Ministry of Health) மலேசியாவில் சுகாதார திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்க அமைச்சகம் ஆகும். இவ்வமைச்ச்கம் பொது சுகாதாரம் உட்பட அனைத்து வகை சுகாதார சம்பந்த பட்ட துறைகளைக் கண்காணிக்கின்றது. இதில் முக்கியமாக மலேசியாவில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவ கூடங்கள், மருத்துவ ஆராய்ச்சிகள், மருந்துகள், பல் மருத்துவம்,  உணவு சுகாதாரம், சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுகாதார பணியாளர்களின் நலன் ஆகியவற்றை நிர்வகிக்கின்றது.

டத்தோ டாக்டர் ஜுல்கிப்ளி அகமது 14-வது பொதுதேர்தலுக்கு பின் பிரதமர் மகாதிர் முமமதினால் மலேசிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து டாக்டர் லீ பூண் சாய் துணை சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்பொழுதிய பிரதமர் மகாதீர் பின் முகமது 23 பெப்ரவரி 2020 பதவி விலகியதை  தொடர்ந்து, இவர்களின் பதவியும் முடிவுக்கு வந்தது.[1]

1 மார்ச் 2020 யில் நடந்த மலேசிய அரசியல் மாற்றத்தினால், முகிதீன் யாசின் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, 9 மார்ச் 2020 அன்று டத்தோ ஸ்ரீ டாக்டர் ஆதம் பின் பாபா சுகாதார அமைசராக நியமிக்கப்படடர். துணை அமைசர்களாக டத்தோ டாக்டர் நூர் அஸ்மி பின் கசாலி மற்றும் டத்தோ  ஆரோன் ஆகோ டாகாங் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.[2]

இதன் தலைமையகம் புத்ராஜெயாவில் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

 • சுகாதார அமைச்சர்
  • துணை மந்திரி
   • பொது செயலாளர்
    • செயலாளர் நாயகத்தின் அதிகாரத்தின் கீழ்
     • அபிவிருத்தி பிரிவு
     • கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவு
     • சட்ட ஆலோசகர் அலுவலகம்
     • உள்துறை தணிக்கை
     • நிறுவன தகவல்தொடர்பு பிரிவு
     • ஒருங்கிணைந்த பிரிவு
     • பூமிபுத்ரா பொருளாதாரம் பிரிவின் முக்கிய செயல்திறன் காட்டி மற்றும் அதிகாரமளித்தல்
     • கொள்கை கண்காணிப்பு பிரிவு
    • சுகாதார தலைமை இயக்குனர்
     • சுகாதார இயக்குனரின் ஆணையத்தின் கீழ்
      • ஜோகூர் மாநில சுகாதார துறை
      • கெடா மாநில சுகாதாரத் துறை
      • கெலந்தன் மாநில சுகாதாரத் துறை
      • கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஃபெடரல் டெலட்டரி ஹெல்த் டிபார்ட்மென்ட்
      • லாபுவன் ஃபெடரல் டெலட்டரி ஹெல்த் துறை
      • மலாக்கா மாநில சுகாதாரத் துறை
      • நெகரி செம்பிலான் மாநில சுகாதாரத் துறை
      • பஹாங் மாநில சுகாதார துறை
      • பினாங்கு மாநில சுகாதாரத் துறை
      • பேராக் மாநில சுகாதார துறை
      • பெர்லிஸ் மாநில சுகாதார துறை
      • சபா மாநில சுகாதாரத் துறை
      • சரவாக் மாநில சுகாதாரத் துறை
      • சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை
      • டெரெங்கானு மாநில சுகாதாரத் துறை
     • துணை தலைமை இயக்குனர் (பொது சுகாதாரம்)
      • குடும்ப சுகாதார அபிவிருத்தி பிரிவு
      • நோய் கட்டுப்பாட்டு பிரிவு
      • சுகாதார கல்வி பிரிவு
      • ஊட்டச்சத்து பிரிவு
      • பொது சுகாதார மேம்பாட்டு பிரிவு
     • துணை தலைமை இயக்குனர் (மருத்துவம்)
      • மருத்துவ மேம்பாட்டு பிரிவு
      • மருத்துவ பயிற்சி பிரிவு
      • இணைந்த சுகாதார அறிவியல் பிரிவு
      • பாரம்பரிய மற்றும் நிரந்தர மருத்துவ பிரிவு
      • நர்சிங் பிரிவு
     • துணை தலைமை இயக்குனர் (ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு)
      • திட்டமிடல் பிரிவு
      • பொறியியல் சேவைகள் பிரிவு
      • தேசிய செயலகத்தின் தேசிய செயலகம்
      • மருத்துவ கதிர்வீச்சு கண்காணிப்பு பிரிவு
     • முதன்மை இயக்குநர் (வாய்வழி உடல்நலம்)
      • வாய்வழி சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரிவு
      • ஓரல் ஹெல்த்கேர் பிரிவு
      • வாய்வழி உடல்நலம் பயிற்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு
      • மலேசிய பல்மருத்துவ சபை
     • முதன்மை இயக்குநர் (மருந்து சேவைகள்)
      • பார்மசி அமலாக்க பிரிவு
      • பார்மசி பயிற்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு
      • பார்மசி கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரிவு
      • பார்மசி போர்டு மலேசியா
      • தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம்
     • முதன்மை இயக்குநர் (உணவு பாதுகாப்பு மற்றும் தரம்)
      • திட்டமிடல், கொள்கை அபிவிருத்தி மற்றும் கோடக்ஸ் தரநிலைப் பிரிவு
      • இணக்கம் மற்றும் தொழில்துறை அபிவிருத்தி பிரிவு
      • உணவு ஆய்வாளர் கவுன்சில்
    • துணை பொதுச்செயலாளர் (மேலாண்மை)
     • மனித வள பிரிவு
     • பயிற்சி முகாமைத்துவம் பிரிவு
     • தகுதி மேம்பாட்டு பிரிவு
     • தகவல் முகாமைத்துவம் பிரிவு
     • மேலாண்மை சேவைகள் பிரிவு
    • துணை பொதுச்செயலாளர் (நிதி)
     • நிதி பிரிவு
     • கொள்முதல் மற்றும் தனியார்மயமாக்கல் பிரிவு
     • கணக்கு பிரிவு

முக்கிய சட்டம்[தொகு]

சுகாதார அமைச்சு பல முக்கிய சட்டங்களை நிர்வகிப்பதற்கான பொறுப்பாகும்: [3]

அரசின் கொள்கை முன்னுரிமைகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]