மலேசிய கூட்டணி கட்சி
Jump to navigation
Jump to search
Alliance Party | |
---|---|
![]() | |
தலைவர் | துங்கு அப்துல் ரகுமான் துன் டான் செங் லோக் துன் வீ. தி. சம்பந்தன் |
தொடக்கம் | 1951 |
கலைப்பு | 1973 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
கொள்கை | தேசியம், சமுதாய மலர்ச்சி |
தேசியக் கூட்டணி | அம்னோ மலேசிய சீனர் சங்கம் மலேசிய இந்திய காங்கிரசு |
மலேசியா கூட்டணி கட்சி (மலாய்: Parti Perikatan) மலேசியாவின் ஒரு அரசியல் கூட்டணி ஆகும். 1951 இல் உருவாக்கப்பட்டது. 1955-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்றது.
அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்திய காங்கிரசு அடங்கிய கூட்டணி கட்சி, முறையாக அக்டோபர் 30, 1957 அன்று ஒரு அரசியல் கூட்டணியாகப் பதிவு செய்யப்பட்டது.
1973 ஆம் ஆண்டு, கூட்டணி கட்சி பாரிசான் நேசனல், எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1].
பொது தேர்தல் முடிவுகள்[தொகு]
தேர்தல் | மொத்த இடங்கள் | மொத்த வாக்குகள் | வாக்குகள் பகிர் | தேர்தல் முடிவு | தலைவர் |
---|---|---|---|---|---|
மலாயா பொது தேர்தல், 1955 | 51 / 52
|
818,013 | 79.6% | ![]() |
துங்கு அப்துல் ரகுமான் |
மலாயா பொது தேர்தல்,1959 | 74 / 104
|
800,944 | 51.8% | ![]() |
துங்கு அப்துல் ரகுமான் |
மலேசிய பொது தேர்தல், 1964 | 89 / 104
|
1,204,340 | 58.5% | ![]() |
துங்கு அப்துல் ரகுமான் |
மலேசிய பொது தேர்தல்,1969 | 77 / 144
|
1,063,238 | 50.9% | ![]() |
துங்கு அப்துல் ரகுமான் |
பட தொகுப்பு[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Alliance".